நீலகிரி மாவட்டம் குன்னூர் ஜெகதளா கிராமத்தில் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில், கடந்த 2018ஆம் ஆண்டில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் முன்னாள் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.
இந்நிலையில் இன்று (டிச.22) புதிய நலவாழ்வு மையத்தை அம்மா மினி கிளினிக் திறக்கப்பட்டது. மேலும் ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா இதனை தொடங்கி வைத்ததோடு, பழைய நிலைவுகளை நினைவுக்கூர்ந்தார்.
பின்னர் கர்ப்பிணிகளுக்கான தமிழ்நாடு அரசின் ஊட்டச்சத்து கிட் வழங்கப்பட்டது. இதில், குன்னூர் எம்எல்ஏ சாந்தி ராமு, நீலகிரி மாவட்ட கூட்டுறவு சங்க தலைவர் வினோத் உள்பட பலர் கலந்துக்கொண்டனர்.
இதையும் படிங்க: குறைந்த விலையில் தானியங்கி சானிடைசர் கருவி: அசத்திய எலக்ட்ரானிக் மாணவர்!