ETV Bharat / state

சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞர் போக்சோவில் கைது - child abuse

தஞ்சாவூர்: ஒரத்தநாட்டில் 16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

karuna
karuna
author img

By

Published : Mar 10, 2020, 7:19 PM IST

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள வெள்ளூர் ஆழந்தான் விடுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் கருணாநிதி (36). இவர் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயதுள்ள சிறுமி வயல்வெளியில் மாடு மேய்த்து கொண்டிருந்தபோது அச்சிறுமியின் வாயை பொத்தி தூக்கி கொண்டு அருகில் உள்ள புதரில் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு ஓடிவிட்டார்.

இதனையடுத்து அச்சிறுமி அழுதுகொண்டே அவரது வீட்டிற்கு சென்று நடந்தவற்றை தனது பெற்றோரிடம் கூறினார். உடனடியாக அவர்கள் பாப்பாநாடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதனடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கருணாநிதியை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: சீமானுக்கு எதிராக மீண்டும் போர்க்கொடி தூக்கும் விஜயலட்சுமி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.