ETV Bharat / state

சிறுமியை காதலித்து கர்ப்பமாக்கிய  வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது! - சிறுமியை காதலித்து கர்ப்பமாக்கி வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது!

தஞ்சாவூர்: கும்பகோணத்தில் 17 வயது சிறுமியை  காதலித்து கர்ப்பமாக்கிய வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

Young Man arrested under POSCO Law
author img

By

Published : Apr 25, 2019, 8:27 PM IST

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அழகாபுத்தூர் அருகே உள்ள அண்ணா நகரைச் சேர்ந்த வீரமுத்துவின் மகள் ஆஷா(17). அதே பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம் மகன் ராமன்(24) கூலி தொழிலாளி.

இவர்கள் இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்துள்ளனர். இதில் ஆஷா கர்ப்பமாகியுள்ளார். இதனால் திருமணம் செய்வதாக ஒப்புக் கொண்ட ராமன், தற்போது திருமணம் செய்யாமல் ஏமாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில், ராமனுடன் தனக்குத் திருமணம் செய்து வைக்க கோரி கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆஷா புகார் அளித்தார். இதனையடுத்து, 17 வயது சிறுமியை ஆசைக்காட்டி மோசம் செய்த ராமன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

தஞ்சாவூர் ஏப் 25 

கும்பகோணத்தில் 17 வயது சிறுமியை  காதலித்து கர்ப்பமாக்கி வாலிபரை போக்சோ சட்டத்தில் கைது.

தஞ்சாவூர்  மாவட்டம்
கும்பகோணத்தில் அழகாபுத்தூர் அருகே அண்ணா நகர் சேர்ந்தவர் வீரமுத்து மகள் ஆஷா வயது 17. 
அதே பகுதியை சேர்ந்த மகாலிங்கம் மகன் ராமன் வயது 24 கூலி தொழிலாளி இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து இந்நிலையில் இருவரும் நெருக்கமாக பழகி ஆஷா 4 மா
த கர்ப்பிணியாக உள்ளார்.திருமணம் செய்வதாக ஒப்புக் கொண்ட ராமன் தற்போது  திருமணம் செய்யாமல்  ஏமாற்றி வந்தார். ஆஷா திருமணம் செய்து வைக்க கோரி
 கும்பகோணம் அனைத்து பிரிவு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் தகவல் குறித்து விசாரணை செய்ததில் 17 வயது சிறுமியை ஆசை காட்டி மோசம் செய்த குற்றவாளி ராமன் மீது வழக்கு பதிவு செய்து போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.