ETV Bharat / state

வாய்க்காலில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு - காவல்துறை விசாரணை! - நரசிங்கபுரம் வாய்க்கால்

தஞ்சாவூர்: பட்டுக்கோட்டை அருகே ஓடும் நரசிங்கபுரம் வாய்க்காலில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Unidentified woman's body recovered in drain - Police investigation!

author img

By

Published : Oct 21, 2020, 2:07 AM IST

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த அணைக்காடு கிராமத்தின் வழியாக ஓடும் நரசிங்கபுரம் வாய்க்காலில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் ஒன்று அழுகிய நிலையில் ஒதுங்கியது.

இதைப்பார்த்த அப்பகுதி மக்கள், கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் தகவலறிந்து வந்த தாலுக்கா காவல்துறையினர், சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவலதுறையினர், சடலமாக மீட்கப்பட்ட பெண் யார்? கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:குரங்குகளுக்கு பயந்து மாடியிலிருந்து தவறி விழுந்த சிறுமி உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.