ETV Bharat / state

மதுபானம் வாங்கி விட்டு கத்தியை காட்டி மிரட்டும் ரவுடிகள்: வைரலான சிசிடிவி காட்சிகள் - rowdy

தஞ்சாவூர் : கும்பகோணத்தில் மதுபானம் வாங்கிவிட்டு பணம் கொடுக்காமல் ஊழியர்களை, ரவுடிகள் கத்தியை காட்டி மிரட்டும் காணொலி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

மதுக்கடையில் பாட்டீலை வாங்கி விட்டு பட்டா கத்தியைக் காட்டிய ரவுடி!
author img

By

Published : Aug 6, 2019, 2:32 AM IST

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம்- தஞ்சை சாலையில் உள்ள டாஸ்மாக் கடைக்கு வந்த இருவர் சுமார் ஆயிரம் ரூபாய்க்கு பீர் உள்ளிட்ட மது பானங்களை வாங்கினர்.

இருவரும் வாங்கிய மதுபானங்களுக்கு டாஸ்மாக் ஊழிர்யர்கள் பணம் கேட்டதற்கு, அவர்கள் பணம் கொடுக்காமல் பட்டா கத்தியைக் காட்டி மிரட்டினர். இதில் அதிர்ச்சியடைந்த டாஸ்மாக் ஊழியர்கள் இது குறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.

டாஸ்மாக் கடையில் கத்தியை காட்டி மிரட்டும் குடிமகன்கள்

இந்நிலையில் டாஸ்மாக் ஊழியர்களை மிரட்டும் காட்சி அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவானது. தற்போது இந்த காணொலி வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Intro:தஞ்சாவூர் ஆக 05

கும்பகோணத்தில் மதுபானங்கள் வாங்கி விட்டுபட்டா கத்தியைக் காட்டி சாவகாசமாக நடந்து சென்ற ரவுடியின் சிசிடிவி காட்சிகள்
Body:தஞ்சாவூர் மாவட்டம்
கும்பகோணத்தில் மதுபானங்கள் வாங்கி விட்டு பட்டா கத்தியைக் காட்டி மிரட்டி சாவகாசமாக ரவுடிகள் நடந்து சென்ற காட்சிகள் தற்போது வாட்ஸ்அப்பில் வைரலாகி பரபரப்பையும் டாஸ்மாக் ஊழியர்களிடையேயும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணத்தில் - தஞ்சை சாலையில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையில் இருவர் சுமார் ஆயிரம் ரூபாய்க்கு பீர் உள்ளிட்ட மது பானங்களை வாங்கினர். வாங்கிய மதுபானங்களுக்கு டாஸ்மாக் ஊழிர்யர்கள் பணம் கேட்டதற்கு பட்ட கத்தியைக் காட்டி மிரட்டிய ரவுடி ஒருவன் அந்த பாட்டாக் கத்தியை முதுகில் சொருகியவாறு சாவகாசமாக நடந்து சென்ற காட்சிகள் சி.சி.டி.வி. காட்சிகளில் பதிவாகியுள்ளது.
நகரம் முழுவதும் சி.சி. டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள நிலையில், இது போன்ற ரவுடிகள் பட்டாக் கத்திகளுடன் வலம் வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இது போன்ற ரவுடிகளின் மிரட்டல்களால் பணிக்கு வருவதற்கே அச்சமடைவதாக டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.Conclusion:Tanjore sudhakaran 9976644011
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.