டெல்டா பகுதிகளில் டிசம்பர் 30ஆம் தேதி பெய்த மழைப் பொழிவு குறித்த விவரங்கள் பின்வருமாறு :
கல்லணை -11 மி.மீ,
திருக்காட்டுப்பள்ளி - 11.6 மி.மீ
திருவையாறு -7 மி.மீ
தஞ்சாவூர் - 8.4 மி.மீ
பாபநாசம் -12 மி.மீ
கும்பகோணம் -27.4 மி.மீ
வலங்கைமான் - 15.6 மி.மீ
குடவாசல் -9.8 மி.மீ
நன்னிலம் - 13.6 மி.மீ
கீழணை - 5 மி.மீ
மயிலாடுதுறை - 6 மி.மீ
மஞ்சலாறு - 27மி.மீ
மணல்மேடு - 4.4மி.மீ
கொள்ளிடம் - 5.8 மி.மீ
சீர்காழி - 5 மி.மீ
பொறையாறு - 14 மி.மீ
நீடாமங்கலம் - 9.2 மி.மீ
முத்துப்பேட்டை - 14.2 மி.மீ
திருத்துறைப்பூண்டி -10.6 மி.மீ
திருவாரூர் - 13.6 மி.மீ
நாகப்பட்டினம் - 10.1 மி.மீ
வல்லம் - 4 மி.மீ
வெட்டிக்காடு - 4.2 மி.மீ
அயன்குடி - 2 மி.மீ
நாகுடி - 12.4 மி.மீ
மதுக்கூர் - 3.4 மி.மீ
அதிராம்பட்டினம் - 11.2 மி.மீ
மன்னார்குடி- 10 மி.மீ
தலைஞாயிறு - 18.6 மி.மீ
வேதாரண்யம் - 24.6 மி.மீ
பூதலூர் - 3.4 மி.மீ
ஒரத்தநாடு - 2.6 மி.மீ
பட்டுக்கோட்டை- 5.8 மி.மீ மழையும் கொட்டித் தீர்த்தது.
இதையும் படிங்க: இயல்பை விட 4% கூடுதல் மழை!