ETV Bharat / state

குப்பைக் கிடங்கில் திடீர் தீ விபத்து - வாகனம்

அதிராம்பட்டினம் பேரூராட்சி குப்பைக் கிடங்கில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில், பேரூராட்சி வாகனம் தீயில் கருகியது.

adirampattinam fire incident  tanjavur adirampattinam fire incident  fire accident  fire  accident  tanjavur news  tanjavur latest news  one tembo fired  tembo  தஞ்சாவூர்  தஞ்சாவூர் செய்திகள்  குப்பைக்கிடங்கில் தீ விபத்து  தீ விபத்து  அதிராம்பட்டினம் பேரூராட்சி குப்பைக்கிடங்கில் தீ விபத்து  தஞ்சாவூர் அதிராம்பட்டினம் பேரூராட்சி குப்பைக்கிடங்கில் தீ விபத்து  குப்பை கிடங்கு
குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து...
author img

By

Published : Jun 20, 2021, 9:20 AM IST

தஞ்சாவூர்: அதிராம்பட்டினம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில், சேகரிக்கப்படும் கழிவுகள், வண்டிப்பேட்டை அருகிலுள்ள குப்பைக் கிடங்கில் கொட்டப்பட்டு வருன்றன.

இந்நிலையில் நேற்று முன் தினம் (ஜூன்.18) மாலை, திடீரென குப்பைக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது தீ மளமளவெனப் பரவி, அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேரூராட்சிக்கு சொந்தமான குப்பை ஏற்றி வரும் வாகனம் மீது பட்டு, வாகனம் கொழுந்துவிட்டு எரிந்தது.

இதையடுத்து உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்ததன் பேரில் பட்டுக்கோட்டையிலிருந்து தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இது தொடர்பாக அதிராம்பட்டினம் காவல் துறையினர் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: WTC FINAL: நாள் முழுவதும உள்ளே வெளியே ஆட்டம்; நங்கூரமிட்டு நிற்கும் கோலி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.