ETV Bharat / state

தஞ்சாவூரில் பயங்கரவாதிகள் தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

தஞ்சாவூர்: பயங்கரவாதிகள் தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சியான 'சாஹர் கவாட்ச்' தஞ்சாவூர் கடற்கரை பகுதிகளில் நடந்தது.

Tanjore police operation Rehearsal
Tanjore police operation Rehearsal
author img

By

Published : Feb 8, 2020, 10:57 AM IST

தஞ்சாவூர் மாவட்டத்தின் கடற்பகுதிகளான தம்பிக்கோட்டை, அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம் மற்றும் கட்டுமாவடி பகுதிகளில் பயங்கரவாதிகள் தடுப்பு ஒத்திகை நிகழ்வு நடைபெற்றது.

தஞ்சை காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் உத்தரவின்பேரில் நடைபெற்ற இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் 20க்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள், 100க்கும் மேற்பட்ட துணை ஆய்வாளர்கள் என 500க்கும் மேற்பட்ட காவல் துறையினர் கடலோர சோதனை சாவடிகளில் வாகன தணிக்கை மற்றும் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டனர்.

தஞ்சாவூர் கடற்கரை பகுதிகளில் பயங்கரவாதிகள் தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி!

இதுதவிர கடலோர பாதுகாப்புக் குழு காவலர்களும் கடற்கரை மற்றும் மீன்பிடி இறங்குதளங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

அங்கு வெளியாட்கள் யாரேனும் ஊடுருவி உள்ளனரா என்பது குறித்தும் ஆய்வு செய்தனர். மேலும், கடலில் மீன் பிடிக்கும் மீனவர்களிடம் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களையும் சோதனை செய்தனர். இந்தச் சோதனை நிகழ்வுக்கு 'சாஹர் கவாட்ச்' என்ற பெயரிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'நடிகர் கமல் ஒரு முட்டாள், நடிகர் விஜய் வழக்குத் தொடரலாம்'- அதிரடி சுப்பிரமணியன் சுவாமி

Intro:தஞ்சை கடற்பகுதியில் சாஹர் கவாட்ச் தீவிரவாத தடுப்பு ஆபரேஸன் ஒத்திகை

Body:தஞ்சை கடற்பகுதியான தம்பிக்கோட்டை, அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம் மற்றும் கட்டுமாவடி வரையிலான பகுதிகளில் தீவிரவாத தடுப்பு ஒத்திகை நிகழ்வு நடைபெற்று வருகிறது.இதையொட்டி தஞ்சை எஸ் பி மகேஸ்வரன் உத்தரவின் பேரில் டிஎஸ்பி சுப்ரமணியன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ஜெயமோகன், பெரியசாமி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட சப் இன்ஸ்பெக்டர்கள் என 500க்கும் மேற்பட்ட போலீஸார் கள் கடலோர சோதனை சாவடிகளில் வாகன தணிக்கை மற்றும் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டனர். இது தவிர கடலோர பாதுகாப்பு குழும போலீஸார்கள் கடற்கரை மற்றும் மீன்பிடி இறங்குதளங்களில் ஆய்வு மேற்கொண்டு அந்நியர்கள் யாரேனும் ஊடுருவி உள்ளனரா என ஆய்வு செய்தனர். மேலும் கடலில் மீன் பிடிக்கும் மீனவர்களிடம் அவர்களின் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. தற்போது நடைபெறும் இந்த நிகழ்வு சாஹர் கவாட்ச் என்ற பெயரிடப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.