ETV Bharat / state

டெல்டா மாவட்டங்களில் 24 மணி நேர மழை பொழிவு விவரம்

தஞ்சாவூர்: டெல்டா மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை பொழிவின் விவரம் இதோ

author img

By

Published : Jan 15, 2021, 2:06 PM IST

water opens from kallanai dam
மழைப்பொழிவு விவரம்

டெல்டா மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரமாக பதிவான மழை பொழிவின் விவரங்களை பின்வருமாறு காணலாம்.

மழை பொழிவு விவரம்

  • கல்லணை- 2.6 மிமீ, திருக்காட்டுப்பள்ளி - 4.8 மிமீ
  • திருவையாறு - 35 மிமீ, தஞ்சாவூர்- 21 மிமீ
  • பாபநாசம்- 24.4 மிமீ, கும்பகோணம்- 8.2 மிமீ
  • வலங்கைமான் - 29.8 மிமீ, குடவாசல்- 37.2 மிமீ
  • நன்னிலம்- 28 மிமீ, மயிலாடுதுறை- 1.2 மிமீ
  • மஞ்சளாறு- 3.4 மிமீ, நெய்வாசல் தென்பாதி- 41.4 மிமீ
  • முத்துப்பேட்டை- 50.2 மிமீ, திருத்துறைப்பூண்டி- 69 மிமீ
  • தலைஞாயிறு- 54.2 மிமீ, வேதாரண்யம்- 32.2 மிமீ
  • திருப்பூண்டி- 45.2மி.மீ, நீடாமங்கலம்- 54.2 மிமீ
  • நாகப்பட்டினம்-79.2மிமீ, திருவாரூர்- 50.4 மிமீ
  • வெட்டிக்காடு- 13.8 மிமீ, வல்லம்- 14 மிமீ
  • ஈச்சன்விடுதி- 90மிமீ, பேராவூரணி- 26 மிமீ
  • அயன்குடி- 9.4 மிமீ, மன்னார்குடி- 64.3 மிமீ
  • நாகுடி-5.2 மிமீ, ஒரத்தநாடு- 27 மிமீ
  • மதுக்கூர்- 63 மிமீ, பட்டுக்கோட்டை- 42 மிமீ
  • குருகுலம்- 11 மிமீ, அதிராம்பட்டினம் 35.2 மிமீ
  • பூதலூர்-20.2மிமீ, வலங்கைமான் - 29.8மிமீ
    கல்லணை கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறப்பு

டெல்டா பகுதியில் மழையின் காரணமாக, கல்லணையில் இன்று (ஜன.15) காலை 6 மணி நிலவரப்படி கொள்ளிடம் ஆற்றில் மட்டும் 16 ஆயிரத்து 5 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. காவேரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய் ஆகியவற்றில் மழையின் காரணமாக தண்ணீர் திறப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்டுள்ள நீர் மழைநீர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதைப் போல, மேட்டூர் அணையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி, 500 கன அடி மட்டும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் மொத்த கன அடி 105.49 ஆகும். தற்போது 72.140 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது. 2393 கன அடி நீர் வரத்து உள்ளது.

இதையும் படிங்க:தென்காசியில் நிரம்பி வழியும் அணைகள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.