ETV Bharat / state

'என்னை ஏமாற்றிவிட்டார்கள், நாடு திரும்ப உதவுங்கள்'- முதியவர் உருக்கம்

தஞ்சை: போலி பாஸ்போர்ட் ஏஜெண்ட்டால் ஏமாற்றப்பட்டு மலேசியாவில் தவிக்கும் முதியவர் நாடு திரும்ப உதவுமாறு மத்திய அரசிற்கு உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளார்.

old man in Malaysia with fake passport requst to indian government
author img

By

Published : Oct 21, 2019, 8:56 AM IST

Updated : Oct 21, 2019, 9:05 AM IST

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகேயுள்ள சேண்டாகோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சித்திரவேல்(72). இவர் நான்கரை வருடங்களுக்கு முன்னர் ஏஜென்ட் மூலம் மலேசியாவிற்கு வேலைக்குச் சென்றுள்ளார்.

அங்கு ஏஜென்டால் ஏமாற்றப்பட்ட அவருக்கு வேலையும் கிடைக்காமல், பாஸ்போர்டின் கால அவகாசம் முடிவடைந்து சொந்த நாடு திரும்பவும் முடியாமல் தவித்துவருகிறார்.

இந்நிலையில், மலேசிய உலக மனிதம் என்ற தொண்டு நிறுவனத்தின் நிர்வாகி கமலநாதன், சித்திரவேலுவுக்கு உதவ முன்வந்துள்ளார். இதையடுத்து, கமலநாதனின் உதவியுடன் சித்திரவேல், நாடு திரும்ப உதவுமாறு இந்திய அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளார். இந்த கோரிக்கையை வீடியோவாக பதிவுசெய்து பிரத்யேகமாக நமது ஈடிவி பாரத்துக்கு அனுப்பியுள்ளனர்.

நாடு திரும்ப உதவுங்கள் முதியவர் உருக்கம்

இதில், மத்திய அரசோ, வெளியுறவுத் துறை அமைச்சரோ உதவினால் சித்திரவேல் உடனடியாகநாடு திரும்ப முடியும் என கமலநாதன் கூறியுள்ளார். இவர்களின கோரிக்கைக்கு இந்திய அரசு செவிசாய்க்குமா?

இதையும் படிங்க:‘வெளிநாட்டில் வேலை... சொகுசு வாழ்க்கை’ ஆசைல மண்ணள்ளி போட்ட மோசடி ஏஜெண்ட்

Intro:மலேசியாவில் ஏமாற்றப்பட்டு ஊருக்கு திரும்ப முடியாமல் தவிக்கும் தஞ்சை முதியவரின் உருக்கமான பேட்டிBody:தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள சேண்டாகோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சித்திரவேல்.வயது 72. இவர் கடந்த நான்கரை வருடங்களுக்கு முன்னர் மலேசியாவிற்கு ஏஜென்ட் மூலம் வேலைக்கு சென்றுள்ளார் .ஆனால் அங்கு ஏஜென்டால் ஏமாற்றப்பட்ட அவருக்கு வேலை கிடைக்காமல் தவித்து வந்த நிலையில் சாப்பாடு இல்லாமல் உடல் நிலை பாதிப்போடு இருந்துள்ளார். பாஸ்போர்ட் இல்லாததால் ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்து வந்த இவரைப் பற்றிய செய்தி ஈடிவி பாரத்தில் வெளியாகியிருந்தது . இந்நிலையில் மலேசிய உலக மனிதம் என்ற தொண்டு நிறுவனத்தின் நிர்வாகி கமலநாதன் என்பவர் சித்திரவேலுக்கு உதவ முன்வந்து அதற்கான முயற்சியில் இறங்கியுள்ளார். கமலநாதன் மற்றும் சித்திரவேல் ஆகியோர் வீடியோ பேச்சு மலேசியாவிலிருந்து ஈடிவி பாரத்துக்கு கிடைத்தது அதில் சித்திரவேல் இந்திய அரசுக்கு தனது உருக்கமான வேண்டுகோளை விடுத்துள்ளார் . இந்திய வெளியுறவுத்துறை முயற்சி செய்தால் உடனடியாக சித்திரவேல் ஊருக்கு திரும்பி விடலாம் என்ற நிலை உள்ளது.Conclusion:
Last Updated : Oct 21, 2019, 9:05 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.