வரும் ஜூன் 9ஆம் தேதி நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் திருமணம் நடைபெற இருக்கும் நிலையில், இயக்குநர் விக்னேஷ் சிவனின் குலதெய்வக்கோயிலான ஆற்றங்கரை ஸ்ரீகாஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்து கிராம மக்களுடன் மண்பானையில் சர்க்கரை பொங்கல் வைத்து சுவாமிக்கு படைத்து வழிபாடு செய்தனர்.
இதையும் படிங்க: திருச்சியில் நயன்தாரா - விக்னேஷ் சிவன்!