ETV Bharat / state

மு.க. ஸ்டாலினிடம் வாழ்த்துப் பெற்ற உள்ளாட்சிப் பிரதிநிதிகள்

author img

By

Published : Jan 20, 2020, 12:53 PM IST

தஞ்சாவூர்: திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த திமுக தலைவர் ஸ்டாலினிடம் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற மாவட்ட பிரதிநிதிகள், ஒன்றிய பிரதிநிதிகள் சான்றிதழ்களைக் காட்டி வாழ்த்துப் பெற்றனர்.

program
program

தஞ்சையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த திமுக தலைவர் ஸ்டாலினிடம், தஞ்சையில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற திமுகவைச் சேர்ந்த மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர்கள் 178 பேர் வெற்றிபெற்ற சான்றிதழ்களுடன் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

இந்நிகழ்ச்சியில் திமுக சட்டபேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இதற்குப் பின்னர் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன், சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர். ராமசாமி உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கலந்துகொண்டனர்.

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மதிமுக பொதுச்செயலார் வைகோ, ஸ்டாலின் ஆகியோர் மணமக்களை வாழ்த்திப் பேசினர்.

திமுக தலைவரிடம் வாழ்த்துப் பெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகள்

இதையும் படிங்க: 'கூட்டணி குறித்த கருத்துகளை இரு கட்சியினரும் பகிரக் கூடாது' - ஸ்டாலின் அறிக்கை

Intro:தஞ்சாவூர் ஜன 19

Body:tn_tnj_03_dmk_stalin_program_vis_script_7204324_

Conclusion:tn_tnj_03_dmk_stalin_program_vis_script_7204324_
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.