ETV Bharat / state

போலி மதுபாட்டில்கள் விற்பனை செய்த இருவர் கைது! - போலீசார் விசாரணை,

தஞ்சாவூர்: பழைய பேருந்து நிலையம் எதிரே உள்ள மதுபானக் கடை அருகே போலி மது பாட்டில்கள் விற்பனை செய்த இருவரை மதுவிலக்கு அமல் பிரிவினர் கைது செய்தனர்.

போலி மதுபாட்டில்கள் பறிமுதல்
author img

By

Published : Oct 6, 2019, 6:04 PM IST

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் எதிரே உள்ள மதுபானக் கடை அருகே போலி மது பாட்டில்கள் மற்றும் புதுச்சேரி மாநில மது பாட்டில்கள் கள்ளத்தனமாக விற்பனை செய்யப்படுவதாக மதுவிலக்கு அமல் பிரிவு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், நவநீதகிருஷ்ணன், சந்தானம் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து பாண்டிச்சேரியிலிருந்து கொண்டுவரப்பட்ட கலப்படமான 251 மது பாட்டில்கள் மற்றும் 56 பீர் பாட்டில்கள் என மொத்தம் 307 மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டது. மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் வடக்கு வாசலைச் சேர்ந்த முத்துக்குமார், கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரையும் காவல் துறையினர் வலைவீசித் தேடி வருகின்றனர். மேலும், தலைமறைவான இருவரும் ஆளுங்கட்சியான அதிமுகவைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

Intro:.தஞ்சாவூர் ஆக 06

தஞ்சை பழைய பேருந்து நிலையம் சி ஆர் சி டிப்போ எதிரே உள்ள ஒயின் ஷாப் அருகே போலி மது பாட்டில்கள் விற்பனை செய்த இருவரை மதுவிலக்கு அமல் பிரிவினர் கைது செய்தனர்

Body:தஞ்சை பழைய பேருந்து நிலையம் சி ஆர் சி டிப்போ எதிரே உள்ள ஒயின் ஷாப் அருகே தொடர்ந்து போலி மது பாட்டில்கள் மற்றும் பாண்டிச்சேரி மது பாட்டில்கள் கள்ளத்தனமாக தொடர் விற்பனை செய்தவர்களை மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் இன்று திடீர் சோதனையிட்டு நவநீதகிருஷ்ணன் மற்றும் சந்தானம் ஆகிய இரு மது விற்பனையாளர்களை கைது செய்தனர் மேலும் அவர்களிடமிருந்து பாண்டிச்சேரியிலிருந்து கொண்டுவரப்பட்ட கலப்படம் செய்யப்பட்ட 251 மது பாட்டில்கள் மற்றும் 56 பீர் பாட்டில்கள் என மொத்தம் 307 மதுபாட்டில்களை அவர்களிடமிருந்து கைப்பற்றினர் வடக்கு வாசலை சேர்ந்த சின்னப் பப்பு என்கின்ற முத்துக்குமார் மற்றும் பெரிய பப்பு என்கின்ற கிருஷ்ணமூர்த்தி 2 பேரும் தலைமறைவு இவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.தலைமறைவான இருவரும் ஆளுங்கட்சியினை சேர்ந்தவர்கள் என குறிப்பிடத்தக்கது.Conclusion:Tanjore sudhakaran 9976644011
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.