ETV Bharat / state

'சிஏஏவை திரும்பப் பெற்று ஜனநாயக மான்பை காப்பாற்ற வேண்டும்'- கொளத்தூர் மணி - சிஏஏ குறித்து திராவிடர் விடுதலை கழகத் தலைவர் கொளத்தூர் மணி தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர்: குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற்று ஜனநாயக மான்பை காப்பாற்ற வேண்டும் என்று திராவிடர் விடுதலை கழகத் தலைவர் கொளத்தூர் மணி கேட்டுக்கொண்டார்.

kolathoor mani about CAA in press meet
kolathoor mani about CAA in press meet
author img

By

Published : Feb 18, 2020, 7:42 AM IST

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில், பேராவூரணி ஜமாத் சார்பில் சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் போன்ற சட்டங்களுக்கு எதிரான பேரணியும் கண்டன பொதுக்கூட்டமும் முன்னாள் சேர்மன் அசோக்குமார் தலைமையில் நடைபெற்றது.

இதில், திராவிடர் விடுதலை கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு உரையாற்றினார்.

கண்டன பொதுக்கூட்டம்

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "குடியுரிமை திருத்தச் சட்டம் இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல இந்துக்களுக்கும் எதிரானது. ஜனநாயகத்தை குழைக்கக்கூடிய அரசியல் சட்டத்திற்கு எதிராகவும், புறம்பாகவும் மதத்தின் பெயரால் மக்களை பிரிக்கக்கூடிய வகையில் இந்தச் சட்டம் உள்ளது. எனவே இந்தச் சட்டத்தை திரும்பப்பெற்று ஜனநாயகத்தின் மான்பை காப்பாற்ற வேண்டும்", என்றார்.

இதையும் படிங்க: சிஏஏவிற்கு ஆதரவாக கர்நாடகாவில் தீர்மானம்?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.