ETV Bharat / state

தஞ்சையில் மேலும் 146 பேருக்கு கரோனா உறுதி! - தஞ்சை மாவட்ட செய்திகள்

தஞ்சை: மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 146 நபர்களுக்கு தொற்று உறுதியானதை அடுத்து, பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3,154ஆக அதிகரித்துள்ளது.

Corona guarantees 146 more in Tanjore!
Corona guarantees 146 more in Tanjore!
author img

By

Published : Aug 3, 2020, 10:50 PM IST

தமிழ்நாட்டில் கரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், இன்று (ஆகஸ்ட் 3) ஒரே நாளில் 5 ஆயிரத்து 609 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் ஒருபகுதியாக தஞ்சை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 146பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3,154ஆக அதிகரித்துள்ளது.

மேலும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 141 பேர் சிகிச்சை முடிந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர். அதேசமயம் மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கையும் 31ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.