தென்காசி தொகுதி:
திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட பழனி - 89,315 (வெற்றி)
அதிமுக வேட்பாளர் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் - 88, 945
வாக்குகள் வித்தியாசம் - 370 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி
![வெற்றி சான்றிதழை பெற்றுக் கொண்ட எம்எல்ஏ](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tki-01-final-list-winning-tn10038_02052021234204_0205f_1619979124_106.jpg)
ஆலங்குளம்:
அதிமுக வேட்பாளர் மனோஜ் பாண்டியன்- 74,153 (வெற்றி)
திமுக வேட்பாளர் பூங்கோதை ஆலடி அருணா- 70,614
வாக்குகள் வித்தியாசம் - 3,539
![வெற்றி சான்றிதழை பெற்றுக் கொண்ட எம்எல்ஏ](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tki-01-final-list-winning-tn10038_02052021234204_0205f_1619979124_452.jpg)
கடையநல்லூர்:
அதிமுக வேட்பாளர் கிருஷ்ண முரளி- 88,474
திமுக கூட்டணிக் கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம்லீக் கட்சி வேட்பாளர் முகமது அபூபக்கரை- 64,125
வாக்குகள் வித்தியாசம் - 24,439
![வெற்றி சான்றிதழை பெற்றுக் கொண்ட எம்எல்ஏ](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tki-01-final-list-winning-tn10038_02052021234204_0205f_1619979124_789.jpg)
வாசுதேவ நல்லூர்:
திமுக கூட்டணி கட்சியான மதிமுக வேட்பாளர் சதன் திருமலைக்குமார்- 68,730
அதிமுக சார்பில் போட்டியிட்ட மனோகரன் - 66,363
வாக்குகள் வித்தியாசம் - 2,367
![வெற்றி சான்றிதழை பெற்றுக் கொண்ட எம்எல்ஏ](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tki-01-final-list-winning-tn10038_02052021234204_0205f_1619979124_272.jpg)
சங்கரன்கோவில்:
திமுக வேட்பாளர் ராஜா- 71,184
அதிமுக வேட்பாளர்- ராஜலட்சுமி- 65,830
வாக்குகள் வித்தியாசம் - 4,354
![வெற்றி சான்றிதழை பெற்றுக் கொண்ட எம்எல்ஏ](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tki-01-final-list-winning-tn10038_02052021234204_0205f_1619979124_283.jpg)