ETV Bharat / state

வீடியோ: மாணவிகள் முன் பாவலா காட்ட முயன்ற இளைஞர் பஞ்சரான சோகம் - வைரல் வீடியோ

அழகப்பா பல்கலைக்கழக மாணவிகள் முன்பு இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்ய முயன்ற இளைஞர் கீழே விழுந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Viral Video  youth fell from bike  sivagangai bike incident  bike incident  மண்ணை கவ்விய இளைஞர்  அழகப்பா பல்கலைக்கழகம்  வைரல் வீடியோ  இருசக்கர வாகனத்தில் சாகசம்
மண்ணை கவ்விய இளைஞர்
author img

By

Published : Oct 1, 2022, 9:53 PM IST

Updated : Oct 1, 2022, 10:56 PM IST

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக சாலையில் 2 இளைஞர்கள் பைக்கில் சென்றுள்ளனர். அப்போது பைக்கின் பின்புறம் அமர்ந்திருந்த இளைஞர் பேருந்து நிறுத்ததில் கல்லூரி மாணவிகளை கண்ட உடன் ஓடும் பைக்கில் இருந்தபடியே எழுந்து நிற்க முயற்சித்தார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்து மண்ணை கவ்வினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மாணவிகள் முன் பாவலா காட்ட முயன்ற இளைஞர் பஞ்சரான சோகம்

இதுகுறித்து அறிந்த அழகப்பபுரம் போலீசார் வீடியோவை வைத்து, சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை தேடி வருகின்றனர். அந்த பைக்கில் நம்பர் பிளேட் இல்லாதது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: வந்தியத் தேவன் பிளேபாயா? பொன்னியின் செல்வன் நாவல் கூறுவது என்ன?

Last Updated : Oct 1, 2022, 10:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.