ETV Bharat / state

மழைநீர் சேமிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி! - ரஜினி மக்கள் மன்றம்

சிவகங்கை: மழை நீர் சேகரிப்பு, மரம் வளர்ப்பு, தலைக்கவசம் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி காரைக்குடியில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

rally
author img

By

Published : Jul 20, 2019, 7:56 PM IST

மரம் வளர்ப்பு, தலைக் கவசம் அணிதல், பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழித்தல், மழை நீர் சேகரிப்பு உள்ளிட்டவற்றை வலியுறுத்தி சிவகங்கை மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் காரைக்குடியில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. இந்தப் பேரணி, காரைக்குடி கண்ணதாசன் மணிமண்டபத்தில் இருந்து புறப்பட்ட விழிப்புணர்வு பேரணி, காவேரி தனியார் மருத்துவமனையில் நிறைவுப் பெற்றது.

ஹெல்மெட் அணிதலின் முக்கியத்துவம், மரம் வளர்த்தல், மழைநீர் சேகரித்தல் போன்றவைகளின் அவசியத்தை குறிக்கும் வாக்கியங்கள் எழுதிய பாதாகைகளை ஏந்தியப்படிச் சென்றனர். இப்பேரணியில் ரஜினி ரசிகர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Intro:சிவகங்கை ஆனந்த்
ஜூலை.20

மழை நீர் சேகரிப்பை வலியுறுத்தி ரஜினி மக்கள் மன்றத்தினர் விழிப்புணர்வு பேரணி!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மழை நீர் சேகரிப்பு உள்ளிட்டவற்றை வலியுறுத்தி ரஜினி மக்கள் மன்றத்தினர் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

Body:காரைக்குடியில், சிவகங்கை மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் மரம் வளர்ப்பு, தலைக் கவசம் அணிதல், பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழித்தல், மழை நீர் சேகரிப்பு போன்ற விஷயங்களை மக்கள் கடைபிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

காரைக்குடி கண்ணதாசன் மணிமண்டபத்தில் இருந்து புறப்பட்ட இந்த விழிப்புணர்வு பேரணி (காவேரி) தனியார் மருத்துவமனை வரை நடைபெற்றது. ஹெல்மெட் அணிதலின் முக்கியத்தும், மரம் வளர்த்தல் ,மழைநீர் சேகரித்தல் போன்றவைகளின் அவசியத்தை குறிக்கும் வாக்கியங்கள் எழுதிய பாதாகைகளை பேரணியில் பங்கேற்றவர்கள் கையில் ஏந்திச் சென்றனர்.

Conclusion:இப்பேரணியில் சுமார் 2500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.