பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தராக பேராசிரியர் குழந்தைவேல் பணியாற்றி வருகிறார்.
இவர் கடந்த 2011ஆம் ஆண்டு துணைவேந்தராக பதவி ஏற்றார். இவரின் மூன்றாண்டு பதவிக்காலம் நேற்று (ஜன.7) மாலையுடன் முடிவடைந்தது.
இந்நிலையில் மறு உத்தரவு வரும் வரையில் அல்லது புதிய துணைவேந்தர் நியமிக்கும்வரை பேராசிரியர் குழந்தைவேலை துணைவேந்தராக பதவியில் தொடர அனுமதித்து, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: மூன்று துணை பதிவாளர்கள் இடமாற்றம்- தமிழ்நாடு அரசு ஆணை