இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி சேலம் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள், கர்ப்பிணிகள், முதியோர், ஆதரவற்றோர் உள்ளிடோர் உணவு, மருந்து உள்ளிட்ட அவசர தேவைகளுக்கு உதவி செய்வதற்காக மேட்டூர் சார் ஆட்சியர், சேலம், சங்ககிரி, ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர்கள், சேலம் மாவட்டத்தில் உள்ள 13 வருவாய் வட்டாட்சியர்கள் கொண்ட குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேட்டூர் வருவாய் கோட்டம்
வி. சரவணன், இ.ஆ.ப.,
சார் ஆட்சியர், மேட்டூர்.
94450 00435
சேலம் வருவாய் கோட்டம்
சி. மாறன்,
வருவாய் கோட்டாட்சியர், சேலம்.
94450 00433
சங்ககிரி வருவாய் கோட்டம்
எம். அமிர்தலிங்கம்,
வருவாய் கோட்டாட்சியர், சங்ககிரி.
94450 00436
ஆத்தூர் வருவாய் கோட்டம்
எம். துரை,
வருவாய் கோட்டாட்சியர், ஆத்தூர்.
94450 00434
வருவாய் வட்டாட்சியர்கள்
சேலம் வருவாய் வட்டாட்சியர்
வி. கோபாலக்கிருஷ்ணன்,
வருவாய் வட்டாட்சியர், சேலம்
94450 00547
சேலம் (மேற்கு) வருவாய் வட்டாட்சியர்
ஏ. பிரகாஷ்,
வருவாய் வட்டாட்சியர், சேலம் மேற்கு.
98420 00547
சேலம் (தெற்கு) வருவாய் வட்டாட்சியர்
பி. ரமேஷ் குமார்,
வருவாய் வட்டாட்சியர், சேலம் தெற்கு.
88388 77459
வாழப்பாடி வருவாய் வட்டாட்சியர்
பி. ஜானகி,
வருவாய் வட்டாட்சியர், வாழப்பாடி.
94450 00549
ஏற்காடு வருவாய் வட்டாட்சியர்
சி.என். ரமணி,
வருவாய் வட்டாட்சியர், ஏற்காடு.
94450 00548
பெத்தநாயக்கன்பாளைம் வருவாய் வட்டாட்சியர்
ஜி. வெங்கடேசன்,
வருவாய் வட்டாட்சியர், பெத்தநாயக்கன்பாளைம்.
94438 92286
ஆத்தூர் வருவாய் வட்டாட்சியர்
ஏ.கே. பிரகாஷ்,
வருவாய் வட்டாட்சியர், ஆத்தூர்.
94450 00550
கெங்கவல்லி வருவாய் வட்டாட்சியர்
எஸ். சிவகொழுந்து,
வருவாய் வட்டாட்சியர், கெங்கவல்லி.
94450 00551
சங்ககிரி வருவாய் வட்டாட்சியர்
கெ.ஆர். பாலாஜி,
வருவாய் வட்டாட்சியர், சங்ககிரி.
94450 00554
எடப்பாடி வருவாய் வட்டாட்சியர்
கோவிந்தராஜன்,
வருவாய் வட்டாட்சியர், எடப்பாடி.
94450 00556
மேட்டூர் வருவாய் வட்டாட்சியர்
ஜி. சுமதி,
வருவாய் வட்டாட்சியர், மேட்டூர்.
94450 00552
ஓமலூர் வருவாய் வட்டாட்சியர்
டி. கணேஷ்குமார்,
வருவாய் வட்டாட்சியர், ஓமலூர்.
94450 00553
காடையாம்பட்டி வருவாய் வட்டாட்சியர்
எஸ். அன்னபூரணி,
வருவாய் வட்டாட்சியர், காடையாம்பட்டி.
94884 21106
எனவே, சேலம் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள், கர்ப்பிணிகள், முதியோர், ஆதரவற்றோர் உள்ளிடோர் உணவு, மருந்து உள்ளிட்ட அவசர தேவைகள் இருந்தால் மேற்குறிப்பிட்டுள்ள அந்தந்த பகுதிகளில் உள்ள வருவாய் கோட்டாட்சியர்கள், வருவாய் வட்டாட்சியர்களைத் தொடர்புகொள்ளலாம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: சாலையில் சுற்றியவர்களுக்கு நூதன தண்டனை வழங்கிய போலீஸ்!