ETV Bharat / state

லஞ்சம் வாங்கிய பெண் விஏஓ அவரது உதவியாளர் கைது - லஞ்ச ஒழிப்பு துறை

சேலம்: லஞ்சம் வங்கியதாக பெண் கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளரை லஞ்ச ஒழிப்பு துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

File pic
author img

By

Published : Jun 1, 2019, 1:02 PM IST

சேலம் மாவட்டம் நாகியம்பட்டியை சேர்ந்தவர் ராஜா. விவசாயியான இவர் தனது வீட்டிற்கு அருகில் உள்ள காலி நிலத்தை தனி பட்டாவாக மாற்றித் தரக்கோரி நாகியம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் பிருந்தாவிடம் விண்ணப்பித்தார். அப்போது பிருந்தா அதற்கு பத்தாயிரம் ரூபாயை லஞ்சமாக கேட்டார். முன்பணமாக மூன்றாயிரம் ரூபாயை தரவேண்டும் என்றார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத ராஜா இது குறித்து சேலம் லஞ்ச ஒழிப்பு பிரிவு காவல்துறையினரிடம் புகார் செய்தார். இதனையடுத்து இன்று காலை ராஜாவிடம் ரசாயன பவுடர் தடவிய பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்து அனுப்பினர்.

இதனையடுத்து இன்று (ஜூன் 1) காலை ராஜாவிடம் ரசாயன பவுடர் தடவிய பணத்தை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கொடுத்து அனுப்பினர். ராஜா அப்பணத்தை பெற்றுக்கொண்டு கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்று பிருந்தாவிடம் கொடுத்தார்

அப்போது பிருந்தா லஞ்ச பணத்தை தன்னிடம் தரவேண்டாம். கிராம உதவியாளர் பழனிச்சாமியிடம் தருமாறு தெரிவித்தார். பிறகு லஞ்சப்பணத்தை ராஜா பழனிச்சாமியிடம் கொடுக்கும் போது பழனிசாமியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர். பின்னர் பிருந்தாவையும் கைது செய்தனர்.

மேலும் கிராம நிர்வாக அலுவலகத்தில் இருந்து லஞ்சப்பணமான ரூபாய் 1400ஐ பறிமுதல் செய்தனர். பின்னர் கைதான இருவரையும் லஞ்ச ஒழிப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பிருந்தாவை சேலம் பெண்கள் சிறையிலும், பழனிசாமியை சேலம் மத்திய சிறையிலும் அடைத்தனர்.

Salem 1.6.2019
M.kingmarshal stringer 

லஞ்சம் வாங்கிய கைதான பெண் கிராம நிர்வாக அதிகாரி சிறையில் அடைப்பு .

2 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கி கொடுத்த கிராம உதவியாளர் கைது .

 சேலம் மாவட்டம் நாகியம்பட்டியில் தனிப்பட்ட வழங்க 
2 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக அதிகாரியும், அவரது உதவியாளரும் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டனர் .

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகில் உள்ளது நாகியம்பட்டி .
 இந்த ஊரைச் சேர்ந்தவர் ராஜா .விவசாயி .இவர் தனது வீட்டிற்கு  அருகில் உள்ள காலி நிலத்தை தனி பட்டாவாக மாற்றித் தர நாகியம்பட்டி  கிராம நிர்வாக அதிகாரி பிருந்தாவிடம் விண்ணப்பித்தார். அப்போது பிருந்தா
ரூபாய் 10ஆயிரம் லஞ்சமாக கேட்டார் .
பிறகு அட்வான்ஸ் தொகையாக 3 ஆயிரம் ரூபாய் தரவேண்டும் என்றார் .
இதையடுத்து ராஜா கடந்த வாரம் ஆயிரம் ரூபாயை லஞ்சப் பணமாக பிருந்தாவிடம் வழங்கினார் .

மீதி இரண்டாயிரம் ரூபாயை லஞ்சமாக தர விரும்பாத ராஜா இது குறித்து சேலம் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார்.

 இதனையடுத்து இன்று காலை ராஜாவிடம் ரசாயன பவுடர் தடவிய பணத்தை   லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்து அனுப்பினர்.  

பிறகு ராஜா லஞ்சப்பணத்தை நாயகியும்பட்டியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்று பிருந்தாவிடம் கொடுத்தார் '

அப்போது பிருந்தா லஞ்ச பணத்தை தன்னிடம் தரவேண்டாம். கிராம உதவியாளர் பழனிச்சாமியிடம் தருமாறு தெரிவித்தார்.

 பிறகு லஞ்சப்பணம் பழனிச்சாமியிடம் ராஜா தரும்போது பழனிசாமியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர் .

பின்னர் பிருந்தாவும் கைது செய்யப்பட்டார்.

 இவர்களிடமிருந்து லஞ்சப்பணம் 2 ஆயிரம்  பறிமுதல் செய்யப்பட்டது.

 கிராம நிர்வாக அலுவலகத்தில் இருந்த மேலும் லஞ்சப்பணம் 1400 பறிமுதல் செய்யப்பட்டது .

கைதான இருவரும் சேலம் லஞ்ச ஒழிப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிறகு பிருந்தா சேலம் பெண்கள் சிறையிலும், பழனிசாமி சேலம் மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர் .
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.