ETV Bharat / state

‘திமுக கைவசம் இருந்த தொகுதிகளைக் கைப்பற்றி அதிமுக சாதனை’ - ஜி.கே. மணி - salem gk mani speech

சேலம்: நடந்து முடிந்த இடைத்தேர்தலில் திமுக கைவசமிருந்த இரண்டு தொகுதிகளை அதிமுக கைப்பற்றி இமாலய சாதனையை படைத்துள்ளதாக பாமக மாநிலத் தலைவர் ஜி.கே. மணி தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே. மணி
author img

By

Published : Oct 25, 2019, 1:54 PM IST

சேலத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகளை அக்கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.கே. மணி சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே. மணி கூறியதாவது;

செய்தியாளர்களைச் சந்தித்த ஜி.கே. மணி
  • தமிழ்நாட்டில் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றுள்ளது.
  • திமுக கைவசம் இருந்த இரண்டு தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றி இமாலய சாதனையை படைத்துள்ளது.
  • நாங்கள் நடத்தக்கூடிய கல்வி அறக்கட்டளையில் எந்த தவறும் நடக்கவில்லை. ஒரு சின்ன தவறு இருந்தாலும் எங்களது நிலத்தை எடுத்துக் கொள்ளலாம் என சட்டப்பேரவையிலேயே நான் பேசியிருந்தேன்.
  • பஞ்சமி நிலம் குறித்து பிரச்னை எழுப்பியது திமுகதான். எனவே உண்மை நிலவரத்தை திமுக தலைவர் ஸ்டாலின் அதற்கான ஆவணங்களை உடனே வெளியிட வேண்டும்.
  • நீதிமன்றம் உள்ளாட்சித் தேர்தலை நடத்த கூறியுள்ளது. தேர்தல் ஆணையமும் கூறியுள்ளது. அதுமட்டுமல்லாமல் உள்ளாட்சித் தேர்தல் நடத்தாமல் இருப்பதால் தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு வழங்கக்கூடிய நிதி கிடைக்கவில்லை.
  • குறிப்பாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரவேண்டிய நிதியும் வரவில்லை. நிதி ஒதுக்கினால்தான் உள்ளாட்சி அமைப்புகள் வளர்ச்சியடையும் அடிப்படை பிரச்னைகள் அப்போதுதான் தீர்க்கப்படும்.
  • உள்ளாட்சித் தேர்தல் குறித்து முதலமைச்சருடன் பேசியிருக்கிறோம். உள்ளாட்சித் துறை அமைச்சரிடமும் பேசியிருக்கிறோம். விரைவில் தேர்தல் நடத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.​​​​​​​

இதையும் படிங்க : 'ரஜினிகாந்த் கட்சித் தொடங்கினாலும், பாஜகவில் இணைந்தாலும் எந்தப் பயனும் இல்லை!'

Intro:சேலத்திற்கு இன்று காலை பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜி.கே மணி வந்திருந்தார். நிர்வாகிகளை சந்தித்து அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவதுBody:
இரண்டு தொகுதி இடைத்தேர்தல்களிலும் அதிமுக அமோக வெற்றி பெற்றுள்ளது.

திமுக கைவசம் இருந்த இரு தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றியது இமாலய சாதனை ஆகும்.

நாங்கள் நடத்தக்கூடிய கல்வி அறக்கட்டளை யில் எந்த தவறும் நடக்கவில்லை. ஒரு சின்ன தவறு இருந்தாலும் எங்களது நிலத்தை எடுத்துக் கொள்ளலாம் என சட்டமன்றத்திலேயே நான் பேசியிருந்தேன்.

ஆனால் தேவையில்லாமல் திமுக தலைவர் ஸ்டாலின் அவதூறாக பேசினார்.

பஞ்சமி நிலம் குறித்து பிரச்சனை எழுப்பியது திமுக தான். எனவே உண்மை நிலவரத்தை திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிடவேண்டும். அதற்கான ஆவணங்களையும் உடனே வெளியிட வேண்டும் .

குறையேதும் இல்லை என்றால் ஆதாரங்களை வெளியிட வேண்டியது தானே, பதில் சொல்லவேண்டிய திமுக தலைவர் ஸ்டாலின் தான் பதில் சொல்ல வேண்டும்.

நீதிமன்றம் உள்ளாட்சித் தேர்தலை நடத்த சொல்லியிருக்கிறது. தேர்தல் ஆணையமும் சொல்லியிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் உள்ளாட்சி தேர்தல் நடத்தாமல் இருப்பதால் மத்திய அரசு வழங்கக்கூடிய நிதி கிடைக்கவில்லை.

குறிப்பாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரவேண்டிய நிதியும் வரவில்லை .நிதி ஒதுக்கினால் தான் உள்ளாட்சி அமைப்புகள் வளர்ச்சியடையும். அடிப்படை பிரச்சனைகள் அப்போதுதான் தீர்க்கப்படும்.

உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என தொடர்ந்து நாங்கள் வலியுறுத்தி வருகிறோம் நடத்துவார்கள் என நம்பிக்கை உள்ளது.
முதலமைச்சருடன் பேசியிருக்கிறோம். உள்ளாட்சித் துறை அமைச்சரிடமும் பேசியிருக்கிறோம் கட்டாயம் தேர்தல் நடத்துவதாக தெரிவித்திருக்கிறார்கள்.
.
Visuval sent mojo Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.