ETV Bharat / state

காஷ்மீர் விவகாரம் - வெடிக்கும் போராட்டம் - protest

சேலம்: காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அதிகாரம் ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனுமதியின்றி போராட்டம் நடத்திய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 30க்கும் மேற்பட்டவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்
author img

By

Published : Aug 6, 2019, 5:10 PM IST

காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் இந்திய அரசியலமைப்பு சட்டம் 370 பிரிவை மத்திய பாஜக அரசு நேற்று நீக்கியது. இதனைல் கண்டித்து இந்தியா முழுவதும் பல்வேறு அமைப்பினர் கண்டன போராட்டம், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

காஷ்மீர் விவகாரம் - வெடிக்கும் போராட்டம்

அதன் ஒரு பகுதியாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மத்திய அரசை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அனுமதியின்றி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து கண்டன கோஷங்களை அவர்கள் எழுப்பினர். பின் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே செல்ல முயன்றதால் காவல் துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். மேலும், அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 30க்கும் மேற்பட்டவர்களை காவல் துறையினர் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Intro:காஷ்மீர் யூனியன் பிரதேசமாக மாற்றியதை கண்டித்து சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே ஊர்வலமாக வந்து ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 30 பேர் கைது.

காவல்துறையினருடன் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு.

Body:ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்ததை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தடையை மீறி போராட்டம்.

போராட்டத்தில் ஈடுபட்ட 30க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து 370 மத்திய அரசு ரத்து செய்து உத்தரவிட்டது. இதனை கண்டித்து இந்தியா முழுவதும் பல்வேறு அமைப்பினர் கண்டன போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் அனுமதி இன்றி கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு கண்டன கோஷங்களை எழுப்பினர். இதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே செல்ல முயன்றதால் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். ஹலோ பின்னர் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதால் 30க்கும் மேற்பட்ட அவரை காவல்துறையினர் கைது செய்து காவல்துறை வாகனத்தில் ஏற்றினர் இதனால் இப்பகுதி பெரும் பரபரப்பு காணப்பட்டது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.