ETV Bharat / state

தற்கொலை செய்து கொள்ள அனுமதி கேட்டு மாற்றுத்திறனாளி மனு

சேலத்தில் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள அனுமதி கேட்டு மாற்றுத்திறனாளி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மாற்றுத்திறனாளி மனு
மாற்றுத்திறனாளி மனு
author img

By

Published : Nov 22, 2021, 9:22 PM IST

சேலம்: ஜாகிர் காமநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். மாற்றுத்திறனாளியான இவர் கடந்த 8 ஆண்டுகளாக இலவச வீட்டுமனை பட்டா வேண்டி அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்துள்ளார்.

இந்த நிலையில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்படாததால் வாழ வழியின்றி குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள அனுமதி கேட்டு இன்று (நவ.22) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

மாற்றுத்திறனாளி மனு

மாற்றுத்திறனாளி மனு

கடந்த 2013ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 17 முறை கோரிக்கை மனுக்களை வழங்கியும், அரசு நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக குற்றஞ்சாட்டிய மாற்றுத்திறனாளி, தனது இரண்டு கைகளையும் இழந்ததால் வருமானம் இன்றி தவித்து வருவதாக வேதனை தெரிவித்தார்.

இதையும் படிங்க: முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்த ஆர்.கே. சுரேஷ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.