ETV Bharat / state

சேலத்தில் காவல்துறை சார்பாக கிரிக்கெட் போட்டி! - salem criket tournament

சேலம் : காவல்துறை சார்பாக ஆயுதப்படை மைதானத்தில் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது.

cricket_police_tournament
cricket_police_tournament
author img

By

Published : Feb 13, 2021, 6:44 PM IST

சேலம் மாவட்ட காவல்துறை, ஸ்பார்க்கின் ஈவன்ட்ஸ் சார்பாக கிரிக்கெட் போட்டி லைன்மேடு, அஸ்தம்பட்டி பகுதியில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 64 அணிகள் பங்கேற்கும் இப்போட்டிகள் நாக்-அவுட் முறையில் நடைபெறுகிறது. இப்போட்டியில், வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ. 25 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ.15 ஆயிரமும், மூன்றாவது பரிசாக ரூ.7 ஆயிரத்து 500, நான்காவது பரிசாக 3 ஆயிரம் ரூபாயும் அறிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை சார்பாக நடைபெற்று வரும் கிரிக்கெட் போட்டி

இப்போட்டியில் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்படும் நபருக்கு ஆயிரம் ரூபாயு‌ம், தொடர் நாயகனாக தேர்வு செய்யப்படும் நபருக்கு 3 ஆயிரம் ரூபாயும் அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதிப்போட்டி காந்தி மைதானத்தில் நடைபெற உள்ளது.

இதையும் படிங்க: வீட்டில் குழி தோண்டி பதுக்கி வைத்திருந்த 8 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.