ETV Bharat / state

பயணிகள் ரயிலில் 3 வயது பெண் குழந்தையின் சடலம் மீட்பு

சேலம்: ஜோலார்பேட்டையில் இருந்து சேலம் வந்த பயணிகள் ரயிலில் மூன்று வயது பெண் குழந்தையின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

child death issue
author img

By

Published : Oct 17, 2019, 1:10 PM IST

Updated : Oct 17, 2019, 5:32 PM IST

ஜோலார் பேட்டையிலிருந்து புதன்கிழமையன்று சேலத்திற்கு பயணிகள் ரயில் வந்தது. இந்த ரயில் சேலம் அருகே உள்ள பொம்மிடி அருகே வந்தபோது ரயில் பெட்டியில் உள்ள இருக்கைக்கு அடியில் மூன்று வயதான பெண் குழந்தை ஒன்று சடலமாக கிடந்ததை பார்த்து பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் பொதுமக்கள் பெண் குழந்தை சடலம் கிடப்பது குறித்து ஜங்ஷன் ரயில்வே காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து அங்கு வந்த காவல் துறையினர் ரயிலில் சடலமாக கிடந்த பெண் குழந்தையை மீட்டு சேலம் அரசு தலைமை மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனர். மேலும், பெண் குழந்தையின் சடலத்தை விட்டுச்சென்றது யார் என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை செய்துவருகின்றனர்.

இதையும் படிங்க:

சேலம் கோட்டத்தில் புதிதாக மூன்று ரயில் சேவை தொடக்கம்!

Intro:சேலம் பயணிகள் ரயிலில் 3 வயது பெண் குழந்தையின் சடலம் மீட்பு .

பெற்றோர் யார்? விசாரணை .
Body:
ஜோலார்பேட்டையில் இருந்து சேலம் வந்த பயணிகள் ரயிலில் பெண் குழந்தை இறந்து கிடந்தது .
இதனை ஜங்ஷன் ரயில்வே போலீசார் மீட்டு விசாரணை செய்து வருகிறார்கள்.

ஜோலார் பேட்டையிலிருந்து புதன்கிழமையன்று சேலத்திற்கு பயணிகள் ரெயில் வந்தது .

இந்த ரயில் சேலம் அருகே உள்ள பொம்மிடி அருகே வந்தபோது ரயில் பெட்டியில் உள்ள இருக்கைக்கு அடியில்
3 வயதான பெண் குழந்தை ஒன்று சடலமாக கிடந்ததை பார்த்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

அதற்குள் ரயில் சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையம் வந்தது. பின்னர் பொதுமக்கள் பெண் குழந்தை சடலம் கிடைப்பது குறித்து ஜங்ஷன் ரயில்வே போலீசாருக்கு தெரிவித்தனர்.

இதனையடுத்து ஆய்வாளர் இளவரசி மற்றும் காவல் உதவி ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் காவலர்கள் ரயிலில் ஏறி சடலமாக கிடந்த பெண் குழந்தையின் சடலத்தை மீட்டனர்
பின்னர் குழந்தையின் சடலம் உடற்கூறு ஆய்வு செய்ய சேலம் அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டது.

சேலம் வந்த பயணிகள் ரயிலில் பெண் குழந்தையின் சடலத்தை விட்டுச்சென்ற பெற்றோர் யார் என தற்போது விசாரணை நடந்து வருகிறது .

இது குறித்து காவல் உதவி ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான காவலர்கள் விசாரணை செய்து வருகிறார்கள்.Conclusion:
Last Updated : Oct 17, 2019, 5:32 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.