ETV Bharat / state

அதிமுகவில் இணைய வரவில்லை வாழ்த்துகள் சொல்லவந்தேன்: பெங்களூரு புகழேந்தி!

author img

By

Published : Oct 25, 2019, 3:49 PM IST

சேலம் : அதிமுகவில் நான் இணைய வரவில்லை முதலமைச்சருக்கு வாழ்த்துகள் சொல்ல வந்தேன் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கட்சியின் செய்தித் தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

செய்தியாளர்களை சந்தித்த பெங்களூர் புகழேந்தி

சேலத்தில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கட்சியின் செய்தி தொடர்பாளார் பெங்களூரு புகழேந்தி சந்தித்து பேசினார்.

செய்தியாளர்களை சந்தித்த பெங்களூர் புகழேந்தி
  • பின்பு செய்தியாளர்களை சந்தித்த புகழேந்தி கூறியதாவது, தமிழ்நாட்டில் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுகவிற்கு வாழ்த்துகள் தெரிவிக்க வந்துள்ளேன்.
  • உண்மையில் எனது இதயப்பூர்வமான வாழ்த்துகளை முதலமைச்சருக்கு தெரிவித்தேன்.
  • மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்காக ஸ்ரீரங்கம் தொகுதியில் பணியாற்றினேன். அப்போது ஐம்பதாயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி கண்டோம்.
  • அதே போன்று இரண்டு தேர்தல்களிலும் அதிக வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வெற்றிபெற்றுள்ளது.
  • ஜெயலலிதா இருந்தால் எவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருப்பாரோ அந்த அளவிற்கு வாக்கு வித்தியாசத்தில் தற்போது அதிமுகவிற்கு மாபெரும் வெற்றியை முதலமைச்சர் பெற்றுக் கொடுத்துள்ளார்.
  • நான் அதிமுகவில் இணைய வரவில்லை, முதலமைச்சருக்கு தேர்தலில் வெற்றி பெற்றதற்கான வாழ்த்தை தெரிவிக்கவந்தேன்.
  • அதிமுகவில் இணைவதாக இருந்தால் உங்களிடத்தில் (ஊடகம்) கூறிவிட்டுதான் இணைவேன் என்றார்.

இதையும் படிங்க : ஊழல் குற்றச்சாட்டில் திமுகவினர் சிறைக்கு செல்லாமல் இருந்தாலே போதும்: ஸ்டாலின் பேச்சுக்கு அமைச்சர் பதிலடி!

Intro:அம்மா மக்கள் முன்னேற்றக் கட்சியின் செய்தி தொடர்பாளர் பெங்களூர் புகழேந்தி சேலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார்.Press Shakthivel K Tv Body:
பிறகு அவர் செய்தியாளரிடம் கூறியதாவது

இரண்டு இடைத்தேர்தலில்
வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள் தெரிவிக்க வந்துள்ளேன்.
வாழ்த்துக்களை தெரிவித்துவிட்டேன்.
உண்மையிலும் நெஞ்சார்ந்த இதயபூர்வமாக எனது வாழ்த்துக்களை முதலமைச்சருக்கு தெரிவித்தேன்.

ஜெயலலிதா அவர்களுக்கு ஸ்ரீரங்கம் தொகுதியில் பணியாற்றினேன். அப்பொழுது 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி கண்டோம்.
இதே போன்று இரண்டு தேர்தல்களிலும் அதிக வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வெற்றிபெற்றுள்ளது.
ஜெயலலிதா இருந்தால் எவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோமோ அந்த அளவிற்கு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர்.
மாபெரும் வெற்றியை முதலமைச்சர் பெற்றுக் கொடுத்துள்ளார்

இப்பொழுது அதிமுகவில்
சேர வரவில்லை.
வாழ்த்து சொல்ல வந்தேன் .

அதிமுகவில் சேர்வதாக இருந்தால் உங்கள் உங்களிடத்தில் கூறிவிட்டு சேர்வேன்.

இந்த ஆட்சி முதல்வர் ஜெயலலிதா எம்ஜிஆர் உருவாக்கி கட்சி,யுத்த காலத்தில் மாபெரும் தலைவர் வரலாறு காணாத அளவு வெற்றியை பெற்றுக் கொடுத்துள்ளார். இதைத்தான் சசிகலா விரும்புவார்.

இவ்வாறு புகழேந்தி தெரிவித்தார்.

Visuval send mojo Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.