ETV Bharat / state

ஒன்றிய கவுன்சிலரான 22 வயது பட்டதாரி பெண்!

author img

By

Published : Jan 2, 2020, 11:44 PM IST

சேலம்: அயோத்தியாபட்டணம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 22 வயது இளம் பட்டதாரி பெண் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

22 year old lady elected as a councilor in ayothiyapatnam  22 வயது கவுன்சிலர்  மிகக்குறைந்த வயதில் கவுன்சிலர்  சேலம் மாவட்டச் செய்திகள்  அயோத்தியாபட்டணம் பட்டதாரி பெண் கவுன்சிலராக வெற்றி  salem local body election results
ஒன்றிய கவுன்சிலரான 22 வயது பட்டதாரி பெண்

பூவனூர் ஒன்றிய கவுன்சிலர் பதிவிக்கு திமுக வேட்பாளர், பாமக வேட்பாளர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் ஐந்து பேர் போட்டியிட்டனர். இந்த ஒன்றியத்தில் 4 ஆயிரத்து 560 வாக்குகள் பதிவாகின. இதில், பாமக சார்பில் போட்டியிட்ட பூங்கோதை செல்வம் ஆயிரத்து 150 வாக்குகள் பெற்றார்.

திமுக சார்பில் போட்டியிட்ட பிரீத்தி மோகன் 2 ஆயிரத்து 203 வாக்குகள் பெற்று வெற்றி வாகை சூடினார். வெற்றி பெற்றது குறித்துப் பேசிய பிரீத்தி மோகன், ‘நான் தற்போது முதுகலை பட்டப்படிப்பை தொலைதூரக் கல்வி மூலம் படித்து வருகிறேன். எனக்கு 22 வயது தான் ஆகிறது.

ஒன்றிய கவுன்சிலரான 22 வயது பட்டதாரி பெண்

எனது மாமனார் திமுகவின் ஆரம்பகால உறுப்பினர். அவரைப்பார்த்து திமுக மீது பற்றுகொண்ட நான் திமுக சார்பில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு நின்று வெற்றி பெற்றது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. தற்போது திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

அவர் வழியில் மக்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பேன். கடந்த 10 ஆண்டுகளாக ஊரகப்பகுதியில் ஆளுகிற ஆட்சி மக்களுக்கு எந்த ஒரு அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்கவில்லை’ என்றார்.

இதையும் படிங்க: வெற்றி வாகை சூடிய முதல் திருநங்கை கவுன்சிலர் ரியா!

Intro:சேலம் அயோத்தியாபட்டணம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற பட்டதாரி இளம்பெண் பிரீத்தி மோகன்.

Body:சேலம் அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பூவனூர் சொக்கம்பட்டி பஞ்சாயத்து 5000 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிட்ட பட்டதாரி பெண் பிரதீப் மோகன் வெற்றி பெற்றார் இதுகுறித்து அவர் கூறும்போது நான் தற்போது முதுநிலைMA ஆங்கிலம் பட்டப் படிப்பை தொலைதூரக் கல்வி மூலம் படித்து வருகிறேன் எனக்கு 22 வயதுதான் ஆகிறது. என்னுடைய மாமனார் சக்கரவர்த்தி திமுகவில் ஆரம்பகால உறுப்பினர் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக எனது மாமனார் திமுகவில் கட்சி பொறுப்பில் இருந்து வருகிறார். அவரைப் பார்த்து திமுக மீது பற்றுக்கொண்ட நான் திமுக சார்பில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு நின்று வெற்றி பெற்றது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார் சுக்கம்பட்டி பூவனூர் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு திமுக, பாமக 3 சுயேச்சை வேட்பாளர் உட்பட 5 பேர் போட்டியிட்டனர் மொத்தம் 4560 வாக்கு பதிவானது இதில் பாமக சார்பில் போட்டியிட்ட பூங்கோதை செல்வம் 1150 வாக்குகள் பெற்றார் திமுக சார்பில் போட்டியிட்ட பிரதீப் மோகன் 2203 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் குறிப்பாக தற்போது திமுக தலைவர் தளபதியை தமிழகத்தில் அனைத்து மக்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர் அவர் வழியில் மக்களுக்கு தேவையான அனைத்து வசதியும் செய்து கொடுப்போம் என தெரிவித்தார் கடந்த 10 ஆண்டுகளாக ஊரக பகுதியில் ஆளுகிற ஆட்சி மக்களுக்கு எந்த ஒரு அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என்னை தேர்ந்தெடுத்த மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுப்பேன் என்று கூறினார்.

பேட்டி: (பிரதீப் மோகன்) ஒன்றிய கவுன்சிலர்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.