அதன்படி ராணிப்பேட்டை, ஆற்காடு, அரக்கோணம், சோளிங்கர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 1,122 ஆகும்.
- ஆண் வாக்களார்கள் - 4,90,093 பேர்
- பெண் வாக்காளர்கள் - 5,13,636 பேர்
- மற்றவர்கள் - 40 பேர்
அதன்படி மாவட்டத்தில் மொத்த வாக்களார்களின் எண்ணிக்கை 10,03,769 ஆகும்.
இதையும் படிங்க: திருப்பூர் வாக்காளர் பட்டியல்