ETV Bharat / state

சாதி மறுப்புத் திருமணம் செய்ததால் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்த கிராமம்: ஊருக்குள் அனுமதிக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பெண் மனு!

ராமநாதபுரம்: சாதி மறுப்புத் திருமணம் செய்ததால் தன்னுடைய குடும்பத்தைக் கிராமத்தினர் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததைத் தொடர்ந்து, மீண்டும் தன்னை ஊருக்குள் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி பெண் ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

Woman's family petition to District Collector to include inside village
Woman's family petition to District Collector to include inside village
author img

By

Published : Nov 26, 2019, 8:11 AM IST

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையிலுள்ள மீனவர் குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் தேவி. இவருக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். முனியசாமி என்பவருடன் சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட தேவி, ஏழு ஆண்டுகளுக்கு முன்பே கணவனைப் பிரிந்து மீனவர் குப்பம் பகுதியில் தன் பிள்ளைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.

ஊருக்குள் அனுமதிக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் குடும்பத்துடன் பெண் மனு

எனவே தன்னை மீண்டும் ஊருக்குள் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் தேவி மனு அளித்துள்ளார்.

இதையும் படிங்க: பெண்களுக்கு எதிரான வன்கொடுமை விழிப்புணர்வு நிகழ்ச்சி: குடித்துவிட்டு வந்து சேட்டை செய்த முதியவர்!

Intro:இராமநாதபுரம்
நவ.25

சாதி மாறி திருமணம் செய்த பெண்ணை தற்போது ஊரைவிட்டு ஒதுக்கி வைத்த கிராமம், மீண்டும் ஊருக்குள் சேர்க்கச் சொல்லி பாதிக்கப்பட்ட பெண் ஆட்சியரிடம் மனு.Body:இராமநாதபுரம் மாவட்டம்
கீழக்கரையில் உள்ள மீனவர் குப்பம் பகுதியில் வசித்து வருபவர் முனியசாமியின் மனைவி தேவி இவருக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். தேவி மாற்று சமூகத்தைச் சேர்ந்த முனியசாமி என்பவரை கலப்புத் திருமணம் செய்து கொண்டார். ஏழு ஆண்டுகளுக்கு முன் முனியசாமி தேவியை பிரிந்து சென்றுவிட்டார். இந்நிலையில் தனியாளாக தேவி மீனவர் குப்பம் பகுதியில் மகன் மற்றும் மகன்களுடன் வசித்து வந்தார். முதலாவது மகனுக்கு தந்தைவழி சமூகத்தைச் சார்ந்த பெண்ணை திருமணம் செய்து வைத்தார். மேலும் மீனவர் குப்பம் பகுதியில் வீடு கட்டும் பணியைத் துவங்கினார். இந்நிலையில், கிராம மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தேவியையும் அவரது மூன்று மகள் மகன்ளையும் ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர். இதனால், ஊருக்குள் செல்ல இயலாமலும் தண்ணீர் கிடைக்காமல் சிரமத்தில் வசித்து வருகிறார் தேவி.
இதனை சரிசெய்ய கோரி இன்று இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் ஆட்சியர் வீரராகவ ராவிடம் மனுவை அளித்தார். மேலும் ஊருக்குள் சேர்த்து வைக்கும்படியும் மனுவில் கோரிக்கை விடுத்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.