ETV Bharat / state

சீருடைப் பணியாளர்கள் தேர்வு ஒத்திவைப்பு! - சீருடை பணியாளர்கள் தேர்வு அறிவிப்பு

ராமநாதபுரம்: ஏப்ரல் 21ஆம் தேதி நடைபெற இருந்த சீருடைப் பணியாளர்களுக்கான உடல் தகுதித் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சீருடை பணியாளர்கள் தேர்வு ஒத்திவைப்பு
சீருடை பணியாளர்கள் தேர்வு ஒத்திவைப்பு
author img

By

Published : Apr 18, 2021, 6:28 AM IST

ராமநாதபுரம் மாவட்டத்தில் இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர், தீயணைப்புத் துறை வீரர்களுக்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற 355 பெண்கள் உள்பட ஆயிரத்து 844 பேருக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள சீதக்காதி மைதானத்தில் வருகின்ற ஏப்ரல் 21ஆம் தேதிமுதல் 28ஆம் தேதிவரை சான்றிதழ் சரிபார்ப்பு, தனித்திறன், உடல் தகுதித் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தற்போது மறு அறிவிப்பு வரும்வரை சீருடைப் பணியாளர்களுக்கான உடல் தகுதித்தேர்வு திறன் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக மாவட்ட காவல் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது தேர்வை எதிர் நோக்கியுள்ள இளைஞர்கள், இளம்பெண்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தேர்ச்சிப் பெற்றவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: "தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வை ஒத்திவைக்க வேண்டும்" - ஸ்டாலின் வேண்டுகோள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.