மதுரை: ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் ரயில் பெட்டிகள் பராமரிப்பு பணி மற்றும் நடைமேடை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக ராமேஸ்வரத்தில் இருந்து இன்று (டிசம்பர் 9) மாலை 04.20 மணிக்கு புறப்பட வேண்டிய ராமேஸ்வரம் - திருப்பதி விரைவு ரயில்(16780) ஏழு மணி நேரம் தாமதமாக இன்று இரவு 11.30 மணிக்கு 430 நிமிடங்கள் காலதாமதமாக புறப்படும் என தெற்கு ரயில்வே அறித்துள்ளது.
இதையும் படிங்க: அரசு புறம்போக்கு நிலத்தில் பெண் யானை உயிரிழப்பு; வனத்துறை விசாரணை