ETV Bharat / state

சிறுமியிடம் பாலியல் வன்கொடுமை செய்த காவலருக்குச் சிறை! - sexual harassment of a Girl

ராமநாதபுரம்: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த காவலருக்கு, ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து, ராமநாதபுரம் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

sexual harassment
sexual harassment
author img

By

Published : Dec 6, 2019, 5:46 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தனிப்பிரிவு காவலராக சரவணன் என்பவர் பணியாற்றிவந்தார். இவர் கடந்த 2018 ஜனவரி 23 ஆம் தேதி, வீட்டில் தனியாக இருந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தார்.

இது தொடர்பாக 2018 பிப்ரவரி 4 ஆம் தேதி இராமேஸ்வரம் மகளிர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, காவலர்கள் சரவணனை கைதுசெய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கின் விசாரணை ராமநாதபுரம் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் கடந்த 22 மாதங்களாக நடைபெற்றுவந்தது.

சிறப்பு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கின் இறுதி விசாரணைக்குப் பிறகு நீதிபதி பகவதி அம்மாள், சிறுமியை வன்கொடுமை செய்த குற்றத்துக்காக, சரவணனுக்கு ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ஒன்பதாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

இதையும் படிங்க: கிலோ மீட்டருக்கு ஒரு சுங்கச்சாவடி அமைத்து வசூலிப்பீர்களா? - நீதிபதிகள் கேள்வி

Intro:பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் தனிப்பிரிவு போலீஸ்காரருக்கு 5 ஆண்டு சிறை

இராமேஸ்வரத்தில் சிறுமியை பாலியல் சீண்டல் வழக்கில் தனிப்பிரிவு காவலருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து,
மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
Body:பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் தனிப்பிரிவு போலீஸ்காரருக்கு 5 ஆண்டு சிறை

இராமேஸ்வரத்தில் சிறுமியை பாலியல் சீண்டல் வழக்கில் தனிப்பிரிவு காவலருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து,
மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இராமேஸ்வரம் தனிப்பிரிவு காவலராக சரவணன் என்பவர் பணியாற்றிய வந்தார். இவர் கடந்த 2018 ஜனவரி 23 ஆம் தேதி ,வீட்டில் தனியாக இருந்தச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது தொடர்பான புகாரில் இராமேஸ்வரம் மகளிர் காவல்துறையினர் 2018 பிப் 4 ஆம் தேதி வழக்கு பதிவு செய்து சரவணனை கைது செய்தனர். பின்நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டார்.

இது தொடர்பான வழக்கு கடந்த 22 மாதங்களாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் , சிறப்பு மகிளா நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று இறுதி விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பகவதி அம்மாள், ஐந்து ஆண்டு சிறை தண்டனை, ரூ.9 ஆயிரம் அபதாரம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.