ராமநாதபுரம் மாவட்டத்தில் புரெவி புயல் காரணமாக மாவட்டம் முழுவதும் மழை பெய்து வருகிறது. நேற்று (டிசம்பர் 2) மாவட்டம் முழுவதும் 746.30 மி.மீ மழை பெய்து இருந்தது. இந்நிலையில் இன்று (டிசம்பர் 4) மாலை 4 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு, ராமநாதபுரம் - 14.00 மி.மீ, மண்டபம் - 17.60மிமீ, ஆர்.எஸ்.மங்கலம் - 23மி.மீ பதிவாகியுள்ளது. இதில், அதிகபட்சமாக, ராமேஸ்வரம் - 61.40 மி.மீ, வட்டாணம் -36.மி.மீ, திருவடனை - 32.20 மி. மீ, பாம்பன் - 29 மி.மீ, தங்கச்சிமடம் - 55.20 மி.மீ என மொத்த மழை அளவு 746.30 மில்லி மீட்டரும், சராசரியாக 23.94 மில்லி மீட்டரும் பதிவாகியுள்ளது.
புரெவி புயல் எதிரொலி: ராமேஸ்வரத்தில் கனமழை - புரெவி புயல்
ராமநாதபுரம்: அதிகபட்சமாக ராமேஸ்வரத்தில் 61.40 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.