ETV Bharat / state

தங்களது சமுதாயத்தை இழிவாகப் பேசி வீடியோ வெளியிட்டவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு

ராமநாதபுரம்: தங்களது சமுதாயத்தைப் பற்றி இழிவாக பேசி வீடியோ வெளியிட்டவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ராமநாதபுரத்தில் அந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

community-petition-to-collector
author img

By

Published : Apr 21, 2019, 11:10 PM IST

ராமநாதபுரத்தில் குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த சங்கத் தலைவர் வேலுச்சாமி தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளிக்க வந்தனர். அந்த மனுவில்,

சில தினங்களுக்கு முன் தங்களது சமுதாயத்தைப் பற்றியும், பெண்கள் குறித்தும் இழிவாக பேசி அடையாளம் தெரியாத நபர் வீடியோ பதிவு செய்துள்ளதாகவும், அந்த வீடியோ பதிவு தங்களது சமுதாயத்தினரை மிகுந்த மனவேதனை அடையச் செய்ததாகவும், அதை பதிவிட்டவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்த மனுவை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவிடமும், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனாவிடமும் குறிப்பிட்ட சமதாயத்தினர் அளித்தனர். மேலும் உடனடியாக செயல்பட்டு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

ராமநாதபுரம்
தங்களது சமூகத்தை இழிவாக பேசி வீடியோ வெளியிட்டவர் மீது நடவடிக்கை

இராமநாதபுரம்
ஏப்ரல்.21
முத்தரையர் சமூகத்தை பற்றி இழிவாக பேசி வீடியோ வெளியிட்டவர் மீது நடவடிக்கைகள் எம்டுக்க கோரி ஆட்சியரிடம் மனு.

சில தினங்களுக்கு முன் முத்தரையர் சமூகத்தைப் பற்றியும், பெண்கள்  இழிவாக பேசி மர்ம நபர் வீடியோ பதிவு செய்துள்ளதாகவும், இந்த வீடியோ பதிவு  சமூகத்தினரை மிகுந்த மனவேதனை அடையச் செய்ததாகவும் அதை பதிவிட்டவர்  மீது உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டி இராமநாதபுரம் முத்தரையர் சங்கத்தை சேர்ந்த தலைவர் வேலுச்சாமி தலைமையில்  சார்பில் மாவட்ட ஆட்சியர் கொ.வீர ராகவ ராவிமும் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனாவிடவும் மனுவை அளித்தனர். மேலும் உடனடியாக செயல்பட்டு நடவடிக்கைகள்  எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.