ETV Bharat / state

பறிமுதல் செய்யப்பட்ட இரண்டு கன்டெய்னர்கள் இபிஎஸ்-க்கு சொந்தமானதா?

ராமநாதபுரம்: தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் இரண்டு கன்டெய்னர்கள் நிறைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உருவப்படம் பொறிக்கப்பட்ட பள்ளி குழந்தைகளுக்கான பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Bag seize flying squad, Two containers full of Edappadi palanisamy school bags, Ramanathapuram Flying squad seized two containers, above 50 thousand school bags seized in Ramanathapuram, ராமநாதபுரத்தில் இரண்டு கன்டெய்னர்கள் பறிமுதல்,  ராமநாதபுரம் தேர்தல் பறக்கும் படை, ராமநாதபுரம் மாவட்டச்செய்திகள், ராமநாதபுரம், Ramanathapuram
is-the-two-containers-seized-by-ramanathapuram-flying-squad-belongs-to-eps
author img

By

Published : Mar 3, 2021, 8:34 PM IST

தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ராமநாதபுரம் புறநகர் பகுதியில் இரண்டு கண்டைனர்கள் வந்து கொண்டிருப்பதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது.

அதைத் தொடர்ந்து தேர்தல் பறக்கும் படையினர், கண்டைனர்களை வழிமறித்து நடத்திய சோதனையில் உத்தரப்பிரதேசம், நாகாலாந்தில் இருந்து வந்த அந்த கன்டெய்னர்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உருவப்படம் பொறிக்கப்பட்ட பள்ளி குழந்தைகளுக்கான 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைகள் இருந்ததை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து கன்டெய்னர்களை பறிமுதல் செய்த ராமநாதபுரம் காவல்துறையினர், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: தனுஷ்கோடி கடல் பகுதியில் 8400 சித்தாமை முட்டைகள் சேகரிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.