ETV Bharat / state

முதலமைச்சர் நிவாரண நிதி வாங்க மக்கள் கூட்டமாக வர வேண்டாம் அமைச்சர் வேண்டுகோள்! - ஸ்டாலின் நிவாரண நிதி

ராமநாதபுரம்: முதலமைச்சர் நிவாரண நிதியை போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் இன்று வழங்கவுள்ளார்.

Govt relief aid will given to people in ramanathapuran

author img

By

Published : May 15, 2021, 6:28 AM IST

ராமநாதபுரத்தில் இன்று போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கரோனா தடுப்புப் பணிகளைக் குறித்து ஆய்வு செய்ய இருக்கிறார்.

இதனைத்தொடர்ந்து, அரிசி அட்டை வைத்துள்ள ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 738 குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்த கரோனா நிவாரண நிதியின் முதல் தவணைத் தொகையான ரூ.2 ஆயிரம் வழங்குகிறார்.

இந்நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்டவர்கள் மட்டும் பங்கேற்க வேண்டும் என்று அமைச்சர் சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில்,'கரோனா காலமென்பதால் நோய் பரவலை தவிர்க்க, நாம் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டிய காலம் பொதுமக்கள் கட்சியினர் என்னை நேரில் சந்திக்க வரவேண்டாம்' என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.