ETV Bharat / state

'எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல' - உறுதிமொழி ஏற்று வாக்களித்த இளைஞர்கள்! - Pudukottai youngsters Promise

புதுக்கோட்டை: எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல என்ற உறுதிமொழி ஏற்று வாக்களிக்க வந்த இளைஞர்களின் செயல் பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றது.

youngsters_pledge_their_vote_is_not_for_sale
youngsters_pledge_their_vote_is_not_for_sale
author img

By

Published : Dec 27, 2019, 11:21 PM IST

தமிழ்நாட்டின் 27 மாவட்டங்களில் இன்று முதல் கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் இளைஞர்கள், பெரியவர்கள், வயதானவர்கள் என அனைவரும் ஆர்வமாக வாக்களித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் வாகவாசல் ஊராட்சிக்குள்பட்ட பகுதியில் இளைஞர்கள் இணைந்து 'எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல' என்று விளம்பரப் பதாகை ஏந்தி உறுதிமொழி எடுத்துக்கொண்டு வாக்களிக்கச் சென்றனர். தேர்தலில் போட்டியிடுபவர்கள் பணம் கொடுக்காமலும் வாக்காளர்கள் பணம் வாங்காமலும் தேர்தல் நடைபெற வேண்டும் என விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இளைஞர்கள் உறுதிமொழி ஏற்றனர். இளைஞர்களின் இந்தச் செயல் பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றது.

உறுதிமொழி ஏற்று வாக்களித்த இளைஞர்கள்

இதையும் படிங்க: தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை - நிதியமைச்சர் ஆலோசனை!

Intro:"எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல" என்று உறுதிமொழி ஏற்று வாக்களிக்க வந்த இளைஞர்கள்.Body:தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் காலை 7 மணிமுதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இளைஞர்கள் பெரியவர்கள் வயதானவர்கள் என அனைவரும் ஆர்வமாக வாக்களிப்பில் செல்கின்றனர் புதுக்கோட்டை மாவட்டம் வாகவாசல் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் இளைஞர்கள் இணைந்து எங்களது ஓட்டு பணத்திற்காக அல்ல என்று விளம்பரப் பதாகை ஏந்தி உறுதிமொழி எடுத்துக் கொண்டு வாக்களிக்கச் சென்றனர். தேர்தலில் போட்டியிடுபவர்கள் மக்களையும் தனது வாழ்க்கையில் பணம் கொடுத்து வியாபாரம் செய்யக் கூடாது என்ற நோக்கில் இளைஞர்கள் உறுதிமொழியை ஏற்று வாக்களித்த சென்றனர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.