ETV Bharat / state

வெளிநாட்டிலிருந்து வந்தவர்களுக்கு ஆட்சியர் ஆறுதல் - pudukottai latest news

புதுக்கோட்டை: வெளிநாட்டிலிருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்டவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி ஆறுதல் தெரிவித்தார்.

collector-umamageshwari-
collector-umamageshwari-
author img

By

Published : Mar 28, 2020, 7:23 PM IST

புதுக்கோட்டை மாவட்ட நகராட்சி, மச்சுவாடி பகுதிகளில் வெளிநாட்டிலிருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்டவர்களின் வீடுகளுக்கு மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அதன்பின் அவர்களிடன் மன உளைச்சலின்றி இருக்குமாறு பழக்கூடைகள் கொடுத்து ஆறுதல் தெரித்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அரசு வழிகாட்டுதலுடன், மக்கள் நல்வாழ்வுத்துறை தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி ஆறுதல்

அவ்வாறு புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் 3 ஆயிரத்து 399 பேர் வீட்டுக்கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். அப்படி தனிமைப்படுத்தப்பட்டவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகாமல் இருக்க, அவர்களின் வீடுகளுக்குச் சென்று ஆறுதல் அளித்து வருகிறோம் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தனிமைப்படுத்தலின்போது உண்ண வேண்டிய சமச்சீர் உணவு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.