ETV Bharat / state

ஆலத்தூரில் அம்மா மினி கிளினிக் திட்டம் தொடங்கிவைப்பு - Minister Vijayabaskar opens Amma Mini Clinic

புதுக்கோட்டை: ஆலத்தூரில் அம்மா மினி கிளினிக் திட்டத்தை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கிவைத்தார்.

ஆலத்தூரில் அம்மா மினி கிளினிக் திறப்பு
ஆலத்தூரில் அம்மா மினி கிளினிக் திறப்பு
author img

By

Published : Feb 9, 2021, 7:07 AM IST

புதுக்கோட்டை மாவட்டம் ஆலத்தூரில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக் திட்டத்தை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கிவைத்தார். தொடர்ந்து அம்மா மினி கிளினிக்கின் பணிகளையும் செயல்படும்விதத்தையும் பொதுமக்களுக்கு எடுத்துரைத்தார்.

பின்னர் பேசிய அவர், "முதலமைச்சர் பொதுமக்களின் நலனுக்காக எண்ணற்றத் திட்டங்களைச் செயல்படுத்திவருகிறார். அதனடிப்படையில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் அம்மா மினி கிளினிக்குகள் திறந்துவைக்கப்பட்டுள்ளன.

பொதுமக்களின் சிரமத்தைப் போக்கும்வகையில் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் பயனாக கிராமப்புறங்களில் பொதுமக்களுக்கு உயர்தர மருத்துவச் சிகிச்சை வழங்குவதில் தமிழ்நாடு பிற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: பர்தா அணிந்து நகை கொள்ளை - 4 மணி நேர இடைவெளியில் நடந்த துணிகரம்

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.