ETV Bharat / state

தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து விசிக கருத்தரங்கு!

author img

By

Published : Oct 2, 2019, 6:25 PM IST

பெரம்பலூர்: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து துறைமங்கலத்தில் கருத்தரங்கு நடைபெற்றது. அதில் திரைப்பட இயக்குநர் சிபி சந்தர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

வி சி க சார்பில் கருத்தரங்கு

பெரம்பலூரில் துறைமங்கலம் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து மாவட்டச் செயலாளர் தமிழ் மாணிக்கம் தலைமையில் கருத்தரங்கு நடைபெற்றது.

விசிக கருத்தரங்கு

இந்த கருத்தரங்கக் கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில கொள்கை பரப்புச் செயலாளரும், திரைப்பட இயக்குநருமான சிபி சந்தர் கலந்துகொண்டு, தேசிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதன் முக்கிய அம்சங்களை எடுத்துரைத்தார். இந்த நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Intro:மற்ற கட்சிகளின் தொண்டர்களை வழிநடத்தி அறிவுறுத்துவது தலைவர் இல்லை ஆனால் நூறு ஆண்டுகளுக்குப் பிறகு என்ன நடக்கும் என்பதை அறிவுறுத்து வதற்கு உள்ள ஒரே தலைவன் திருமாவளவன் தானென்று பெரம்பலூரில் நடைபெற்ற கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி உடைய கொள்கை பரப்புச் செயலாளர் திரைப்பட இயக்குனர் சிபி சந்தர் பேச்சு

Body:பெரம்பலூரில் துறைமங்கலம் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து கருத்தரங்கம் மாவட்ட செயலாளர் தமிழ் மாணிக்கம் தலைமையில் நடைபெற்றது இந்த கருத்தரங்க கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில கொள்கை பரப்புச் செயலாளரும் திரைப்பட இயக்குனருமான சிபி சந்தர் கலந்துகொண்டு தேசிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதன் முக்கிய அம்சங்களை எடுத்துரைத்தார் மேலும் மற்ற கட்சிகளை தொண்டர்களை அழுத்துவதற்கு தலைவர்கள் இல்லை ஆனால் 100 ஆண்டுகளுக்கு பிறகு என்ன நடக்கும் என்று அறிவுறுத்துவது தலைவன் ஒருவன் உள்ளான் அவரே திருமாவளவன் என்று கூறினார்

Conclusion:இந்த நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.