ETV Bharat / state

பெரம்பலூர் அருகே சாலை விபத்து - இருவர் உயிரிழப்பு - accident 2death

பெரம்பலூர்: பாடாலூர் அருகே சாலையோர மரத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானதில், சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்தனர்.

accident_2death
accident_2death
author img

By

Published : Dec 19, 2019, 10:54 AM IST

கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியை சேர்ந்த நான்கு பேர், திருச்சியிலிருந்து திட்டக்குடிக்கு சென்ற போது, பாடாலூர் அருகே சாலையோர புளிய மரத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், சம்பவ இடத்திலே இருவர் உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த இருவர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Twodeath in Perambalur accident
பெரம்பலூரில் சாலை விபத்து

உயிரிழந்த இருவரது உடலும் உடற்கூறாய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து பாடாலூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்!

Intro:பெரம்பலூர் அருகே நடந்த சாலை விபத்தில் இருவர் பலி . இருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதி .Body:பெரம்பலூர் மாவட்டம் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பாடாலூர் அருகே புளிய மரத்தில் கார் மோதி விபத்து இருவர் பலி .
கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியை சேர்ந்த 4 பேர் திருச்சியிலிருந்து திட்டக்குடி நோக்கி பெரம்பலூர் வழியாக சென்ற போது அவர்கள் வந்த கார் பாடாலூர் அருகே சாலையோர புளிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் காரில் பயணம் நான்கு நபர்களில் இருவர் சம்பவ இடத்திலே பலியானார்கள்.
படுகாயமடைந்த இருவர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப் Uட்டு உள்ளனர்.Conclusion:உயிரிழந்த இருவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்து பாடாலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.