ETV Bharat / state

சிறுவாச்சூர் அருள்மிகு மதுர காளியம்மன் திருக்கோயில் பெருந்திருவிழா-அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன் - திருக்கோவில் பெருந்திருவிழா

பெரம்பலூர்  : பிரசித்தி பெற்ற சிறுவாச்சூர் அருள்மிகு மதுர காளியம்மன் திருக்கோயில் பெருந்திருவிழாவில் பக்தர்கள் அலகு குத்திக் கொண்டு தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.

மதுரகாளியம்மன் திருக்கோவில் பெருந்திருவிழா
author img

By

Published : May 20, 2019, 9:28 AM IST

பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு மதுர காளியம்மன் திருக்கோயில். இக்கோயில் பல்வேறு சிறப்புக்களை உடையது. முன்னொரு காலத்தில் செல்லியம்மன் அருள் பாலித்ததாகவும் கண்ணகியே மதுர காளியம்மனாக அருள் புரிந்தாகவும் கூறப்படுகிறது. பல சிறப்புகள் கொண்ட இந்த கோயில் திங்கள் - வெள்ளி, அமாவாசை - பெளர்ணமி ஆகிய நாட்கள் மட்டும் திறக்கப்பட்டு அம்மன் அருள் புரிவதாகவும் மற்ற நாட்களில் சிறுவாச்சூரை ஒட்டியுள்ள பெரியசாமி மலையில் அம்மன் அருள் புரிந்துவருவதாக கூறப்படுகிறது.

சிறுவாச்சூர் அருள்மிகு மதுரகாளியம்மன் திருக்கோவில் பெருந்திருவிழா -அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்

இந்நிலையில் இத்திருக்கோயிலின் பெருந்திருவிழா கடந்த மே 8ஆம் தேதி பூச்சொரிதல் விழாவோடும், மே 15ஆம் தேதி காப்பு கட்டப்பட்டு திருவிழாவும் தொடங்கியது. இதையடுத்து, நேற்று காலை பக்தர்கள் பால் குடம் ஊர்வலமும், மாலையில் அக்னி சட்டி எடுத்து வந்தும் , அலகு குத்திக்கொண்டு தங்களது நேர்த்திக்கடனை பக்தி பரவசத்துடன் பக்தி முழங்க செலுத்தினர். விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வருகிற 23ஆம் தேதி நடைபெற உள்ளது.

பெரம்பலூர்: மே: 19/19

   பிரசித்தி பெற்ற சிறுவாச்சூர் அருள்மிகு மதுரகாளியம்மன் திருக்கோவில் பெருந்திருவிழா " பக்தர்கள் அலகு குத்திக் கொண்டு தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.

   பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு மதுரகாளியம்மன் திருக்கோவில் .

பெரம்பலூர் மாவட்டத்தின் பெருமை மிகு அடையாளங்களில் ஒன்றாக திகழும் இத்தலம் பல்வேறு சிறப்புக்களை உடையது.

  தன் கணவனை கொன்ற குற்றத்திற்காக பாண்டியன் மன்னன் மரணித்த பிறகும் மதுரையை எரித்த கண்ணகியின் சினம் தணித்த புண்ணிய பூமியாக விளங்கி வருகிறது. முன்பொரு காலத்தில் செல்லியம்மன் அருள் பாலித்ததாகவும் கண்ணகி யே மதுரகாளியம்மனாக அருள் புரிந்தாக கூறப்படுகிறது. திங்கள் - வெள்ளி அமாவாசை - பெளர்ணமி ஆகிய நாட்கள் மட்டும் இத்தலம் திறக்கப்பட்டு அம்மன் அருள் புரிவதாகவும் மற்ற நாட்களில் சிறுவாச்சூரை ஒட்டியுள்ள பெரியசாமி மலையில் அம்மன் அருள் புரிந்து வருவதாக கூறப்படுகிறது.

   இந்நிலையில் இத்திருக்கோவிலில் பெருந்திருவிழா கடந்த மே 8ந் தேதி பூச்சொரிதல் விழா வோடும், மே - 15. | ந் தேதி காப்பு கட்டப்பட்டு திருவிழா தொடங்கியது.

விழாவின் இன்று காலையில் பக்தர்கள் பால் குடம் ஊர்வலமும், மாலையில் அக்னி சட்டி எடுத்து வந்தும் , அலகு குத்திக் கொண்டு தங்களது நேர்த்திக் கடனை பக்தி பரவசத்துடன் "ஒம் சக்தி  பராசக்தி பக்தி முழங்க செலுத்தினர். விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வருகிற 23-ந் தேதி நடைபெற உள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.