ETV Bharat / state

வாக்கு எண்ணும் மையத்தில் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்புப் பணி!

author img

By

Published : Jan 2, 2020, 7:18 AM IST

பெரம்பலூர்: நான்கு ஒன்றியங்களில் நடைபெற்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில் பாதுகாப்புப் பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

Voting Counting in Perambalur
Voting Counting in Perambalur

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலானது முதல்கட்டமாக பெரம்பலூர், வேப்பூர் ஒன்றியங்களிலும், இரண்டாவது கட்டமாக வேப்பந்தட்டை, ஆலத்தூர் ஒன்றியங்களிலும் நடைபெற்றது. இந்தத் தேர்தலானது எட்டு மாவட்ட ஊராட்சி உறுப்பினர், 76 ஒன்றிய கவுன்சிலர், 121 ஊராட்சித் தலைவர், 1032 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு நடைபெற்றது.

இதில் மாவட்ட ஊராட்சி உறுப்பினருக்கு 31 வேட்பாளர்கள், ஒன்றிய கவுன்சிலருக்கு 292 வேட்பாளர்கள்,ஊராட்சி தலைவருக்கு 428 வேட்பாளர்கள், வார்டு உறுப்பினருக்கு 2370 வேட்பாளர்கள் என 3,121 பேர் போட்டியிட்டனர்.

பெரம்பலூரில் வாக்கு எண்ணும் மையத்தைச் சுற்றி பாதுகாப்ப் பணி

இதனிடையே பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் பெரம்பலூர் ஒன்றியத்திற்கு பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியி, வேப்பந்தட்டை ஒன்றியத்திற்கு உடும்பியம் ஈடன் காடன் மேல் நிலைப்பள்ளி, வேப்பூர் ஒன்றியத்திற்கு வேப்பூர் பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிர் கல்லூரி, ஆலத்தூர் ஒன்றியத்திற்கு பாடாலூர் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட இடங்களில் எண்ணப்படுகின்றன.

இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில் வாக்கு எண்ணிக்கை மையத்தைச் சுற்றி பாதுகாப்புப் பணி பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க :

முகவர்கள் அனுமதிப்பதில் முறைகேடு: ஆளும் கட்சியினர் சாலை மறியல்

Intro:
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நான்கு ஒன்றியங்களில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
நான்கு ஒன்றியங்களிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதற்கு தயார் நிலையில் Body:

தமிழகத்தில் டிசம்:27மற்றும் டிச 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக பெரம்பலூர் மற்றும் வேப்பூர் ஒன்றியங்களிலும்,
இரண்டாவது கட்டமாக வேப்பந்தட்டை மற்றும் ஆலத்தூர் ஒன்றியங்களிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது.
நான்கு ஒன்றியங்களிலும்
மாவட்ட ஊராட்சி உறுப்பினர் - 8 பதவி
ஒன்றிய கவுன்சிலர் - 76 பதவி
ஊராட்சி தலைவர் - 121 பதவி
வார்டு உறுப்பினர் - 1032 Uதவி
இந்த பதவிகளுக்கு நடைபெற்ற தேர்தலில்
மாவட்ட ஊராட்சி உறுப்பினருக்கு - 31 வேட்பாளர்கள் .
ஒன்றிய கவுன்சிலருக்கு - 292 வேட்பாளர்கள்
ஊராட்சி தலைவர் - 428 வேட்பாளர்கள்
வார்டு உறுப்பினர் - 2370 வேட்பாளர்கள் என
மொத்தம் 1237 பதவிகளுக்கு 3121 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இதனிடையே பதிவு செய்யப்பட்ட வாக்குகள்
பெரம்பலூர் ஒன்றியத்திற்கு - பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியிலும்,
வேப்பந்தட்டை ஒன்றியத்திற்கு - உடும்பியம் ஈடன் காடன் மேல் நிலைப்பள்ளியிலும்
வேப்பூர் ஒன்றியத்திற்கு - வேப்பூர் பாரதிதாசன் பல்கலை கழக மகளிர் கல்லூரியிலும்
ஆலத்தூர் ஒன்றியத்திற்கு - பாடாலூர் அரசு மேல்நிலைப் பள்ளியிலும்
வாக்கு எண்ணப்படுகிறது.
இந்திலையில் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ள நிலையில் வாக்கு எண்ணிக்கை மையம் தயார் நிலையில் உள்ளது.
மேலும் தடுப்புக்கட்டைகள் உள்ளிட்டவைகள் அமைக்கப்பட்டு உள்ளதுConclusion:மேலும் பாதுகாப்பு பணியிலும், கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.