ETV Bharat / state

பெரம்பலூரில் திமுக வேட்பாளரின் மகனை தாக்கிய காவல்துறையினர் - பெரம்பலூர் வாக்கு சாவடியில் திமுக தொண்டர்கள் குவிந்தனர்

பெரம்பலூர்: திமுக வேட்பாளரின் மகனை காவல்துறையினர் அடித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திமுக வேட்பாளரின் மகனை தாக்கிய காவல்துறையினர்

author img

By

Published : Dec 27, 2019, 5:12 PM IST

பெரம்பலூர் ஒன்றியத்திற்குட்பட்ட செஞ்சேரி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு திமுக வேட்பாளராக லஷ்மி பெரியசாமி போட்டியிட்டுள்ளார். இவரது மகன் குணால், செஞ்சேரி கிராமத்திலுள்ள வாக்குச் சாவடியிலிருந்து 100 மீட்டர் இடைவெளியில் வாக்குச் சேகரித்தாக கூறப்படுகிறது.

இதனிடையே அவரை அங்கு பாதுகாப்பில் இருந்த காவல் உதவி ஆய்வாளர் லத்தியால் அடித்ததில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

திமுக வேட்பாளரின் மகனை தாக்கிய காவல்துறையினர்
இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் திமுக ஆதரவாளர்கள், திமுக நிர்வாகிகள் திரண்டதால் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் கென்னடி தலைமையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பெரம்பலூர் வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு தீவிரம்

Intro:
பெரம்பலூர் அருகே தி.மு.க வேட்பாளரின் மகனை காவல்துறையினர் அடித்தால் பரபரப்பு.
போலீஸ் குவிப்பு .
Body:

பெரம்பலூர் ஒன்றியத்திற்கு உட்பட்டசெஞ்சேரி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு தி.மு.க வேட்பாளராக உள்ளவர் லஷ்மி பெரியசாமி
இவரது மகன் குணால் கல்லூரி மாணவர்
இவர் செஞ்சேரி கிராமத்தில் உள்ள வாக்குச் சாவடி முன்பு
100 மீ இடைவெளிக்கு பிறகு வாக்கு சேகரித்தாக கூறப்படுகிறது.
இதனிடையே அங்கு பாதுகாப்பில் இருந்த காவல் உதவி ஆய்வாளர் லத்தியால் அடித்தததால் கழுத்தில் அடிபட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்Vட்டார்.
மேலும் தி.மு.க கவுன்சிலர் வேட்பாளர் மகன் அடிக்கப்பட்டதால் ஆதரவாளர்கள், திமுக நிர்வாகிகள் திரண்டதால் டி.எஸ்.பி கென்னடி தலைமையில் போலீசார் அசம்பாவிதம் நடக்காத வண்ணம் குவிக்கப்பட்டுள்ளனர்.Conclusion:இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.