ETV Bharat / state

நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டி ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் மனு - ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் மனு

பெரம்பலூர்: ஊராட்சி நிர்வாகத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டி வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் உதவி இயக்குநரிடம் மனு அளிக்கப்பட்டது.

மனு அளிக்க வந்த ஊராட்சி ஒன்றிய தலைவர்கள்

author img

By

Published : Aug 20, 2020, 12:42 AM IST

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்கள் ஊராட்சி நிர்வாகத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டி உதவி இயக்குநரிடம் (ஊராட்சி) மனு அளித்தனர்.

அந்த மனுவில், ஊராட்சிக்கு நிதி ஒதுக்க வேண்டும். நிர்வாக ரீதியான தேவைக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். தற்போது பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளது. விவசாய பணிகளின் தேவைகளை பூர்த்தி செய்ய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். திட்ட நிதியிலிருந்து நிர்வாக செலவிற்கு (முக்கியமாக குடிநீர் தேவைக்காக) பூர்த்தி செய்ய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.