ETV Bharat / state

நெகிழிக்கு மாற்றாக துணிப்பை தயாரிப்பில் தீவிரம் காட்டும் சுற்றுச்சூழல் ஆர்வலர்! #சிறப்புத்தொகுப்பு - நெகிழி பை

பெரம்பலூர்: நெகிழி பைக்கு மாற்றாக துணிப்பை தயாரிப்பில் தீவிரம் காட்டும் சுற்றுச்சூழல் ஆர்வலர் ரமேஷ், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பல்வேறு வகையான பைகளை தயாரித்து வருகிறார்.

விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துணிப்பை
author img

By

Published : Sep 1, 2019, 10:19 AM IST

அனைத்து உயிரினங்களையும் கொண்டாடும் பக்குவமடைந்த மனித சமூகம், உயிர்களை மதிக்கும் பண்பும், இயற்கையை காக்கும் குணமும் பல்லாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து இருந்து வருகின்றன. இந்நிலையில், உலகமயமாக்கலுக்கு பிந்தைய பெரும் பொருள் மோகத்தால் நாம் வாழும் பூமியை சிதைக்கலாமா என்ற ஒரு விழிப்புணர்வு கருத்துக்களோடு நெகிழி பைக்கு மாற்றாக துணிப்பை தயாரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் பெரம்பலூரைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் ரமேஷ் கருப்பையா.

துணிப்பை தயாரிப்பில் தொழிலாளர்கள்
துணிப்பை தயாரிப்பில் தொழிலாளர்கள்

இந்த துணிப்பைகளில் விழிப்புணர்வு வாசகங்கள், நெகிழியின் தீமை மற்றும் இரைப்பையின் அவசியம், பனை விதைப்பு மற்றும் நம்மாழ்வார், சேகுவேரா உள்ளிட்ட பல்வேறு அறிஞர்களின் புகைப்படங்கள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அச்சு கோர்க்கப்பட்டு துணிப்பைகள் தயாரிக்கப்படுகின்றன.

துணிப்பைகள்
துணிப்பைகள்

இந்த துணிப்பைகள் பல்வேறு நிகழ்வுகளுக்கு திருமணம் வரவேற்பு நிகழ்வுகள், தனியார் அமைப்புகள் நடத்தும் நிகழ்வுகளுக்கு தொடர்ந்து பல்வேறு வணிக நிறுவனங்களுக்கும் தற்போது துணிப்பைகள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்தப் பைகள் துணிப்பை இயக்கம் என்ற பெயரில் விற்கப்படுகிறது. மேலும், விதை திருவிழாக்கள் வேளாண் சார்ந்த கருத்தரங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் இந்த துணிப்பைகள் பங்கு பெறுகின்றன.

துணிப்பை தயாரிப்பில் தீவிரம் காட்டும் சுற்றுச்சூழல் ஆர்வலர்!

Intro:நெகிழி பைக்கு மாற்றாக துணிப்பை தயாரிப்பில் தீவிரம் காட்டும் சுற்றுச்சூழல் ஆர்வலர் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பல்வேறு வகையான பைகள் தயாரிப்பு

Body:தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பைகளுக்கு அரசு தடை விதித்துள்ளது இதனிடையே தற்போது பிளாஸ்டிக் பை மாற்றாக பல்வேறு இடங்களில் துணிப்பைகள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன பெரம்பலூர் மாவட்டத்தில் தற்பொழுது துணிப்பை தயாரிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆகிய ரமேஷ் கருப்பையா பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் துணி பைகள் தயாரிக்கும் தயாரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார காட்டன் துணிகளை பெற்று அந்த துணிகள் சரியான முறையில் அளவிடப்பட்டு முறையாக வெட்டப்பட்டு அந்த துணிப்பைகளில் விழிப்புணர்வு வாசகங்கள் நெகிழியின் தீமை மற்றும் இரைப்பையின் அவசியம் பனை விதைப்பு மற்றும் நம்மாழ்வார் சேகுவேரா உள்ளிட்ட பல்வேறு அறிஞர்களின் புகைப்படங்கள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அந்த அச்சு கோர்க்கப்பட்டு துணிப்பைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது இந்த துணிப்பைகள் பல்வேறு நிகழ்வுகளுக்கு திருமணம் வரவேற்பு நிகழ்வுகள் மற்றும் தனியார் அமைப்புகள் நடத்தும் நிகழ்வுகளுக்கு தொடர்ந்து பல்வேறு வணிக நிறுவனங்களுக்கும் தற்பொழுது துணிப்பைகள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன மேலும் பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள இளைஞர்கள் அது தற்பொழுது துணிப்பைகள் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர் துணி ஒரு பையன் விலை வடிவமைப்பு மற்றும் அதன் தரத்தைப் பொறுத்து விற்கப்படுகிறது இந்தப் பைகள் துணிப்பை இயக்கம் என்ற பெயரில் விற்கப்படுகிறது மேலும் விதை திருவிழாக்கள் வேளாண் சார்ந்த கருத்தரங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் இந்த துணிப்பைகள் பங்கு பெறுகின்றன

Conclusion:அனைத்து உயிரினங்களையும் கொண்டாடும் பக்குவமடைந்த மனித சமூகம் நாம் உயிர்களை மதிக்கும் பண்பும் சூழலையும் காக்கும் ஆரம்பம் நம்மிடையே பல்லாயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து இருந்து வருகின்றன இந்நிலையில் உலகமயமாக்கலுக்கு பிந்தைய பெரும் பொருள் மோகத்தால் நாம் வாழும் பூமியை சிதைக்கலாமா என்ற ஒரு விழிப்புணர்வு கருத்துக்களோடு இந்த துணிப்பைகள் தயாரிப்பு தொடங்கப்பட்டுள்ளது சூழலியல் பாதுகாப்புக்கு புரிதலை ஏற்படுத்தும் கருவியாக இந்த துணிப்பைகள் விளங்குவதாக தயாரிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர் மேலும் நாம் பயன்படுத்தப்படும் நெகிழிப்பை மூலம் ஏற்படும் தீமைகள் சுற்றுச்சூழல் மாசு படுவதோடு எதிர்கால சந்ததியினரை அளிக்கும் ஒரு சக்தியாக நெகிழிப் பைகள் விளங்கிவருகிறது இந்த துணிப்பைகள் மூலம் ஒரு புதிய மாற்றத்தை புதிய சந்ததியினரே உருவாக்க முடியும் என்பது தயாரிப்பாளர்கள் உடைய கருவாக விளங்குகிறது பேட்டி ரமேஷ் கருப்பையா துணிப்பை இயக்கம் பெரம்பலூர்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.