ETV Bharat / state

ஏரியை மீட்க பனை விதை விதைக்கும் மக்கள்! - னை விதை

பெரம்பலூர்: பொதுமக்கள் முயற்சியால் ஏரியில் சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்பட்டு , பனை விதைக்கும் பணியும், விதைப்பந்துகள் தூவும் பணியும் நடைபெற்று வருகிறது.

palm seed
author img

By

Published : Sep 2, 2019, 3:39 PM IST

பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளம் எல்லைப் பகுதியில் உள்ள ஏரியில் சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்படாமல் முழுவதும் அடர்ந்து கிடந்ததை அடுத்து ஏரி வறண்டு காணப்பட்டது.

இந்நிலையில் ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து ஏரியை தூர்வார நிதி திரட்டி, அதனை சுத்தம் செய்யும் பணியை தொடங்கியுள்ளனர். முதலில் ஏரியில் உள்ள கருவேல மரங்கள் ஜேசிபி எந்திரங்களின் உதவியோடு அகற்றப்பட்டு வருகின்றன.

ஏரியை சீரமைக்கும் பொதுமக்கள்

அதனைத் தொடர்ந்து பனை விதைகளை விதைக்கும் பணியையும், விதைப்பந்துகளை தூவும் பணியையும் அப்பகுதி பொதுமக்கள் செய்துவருகின்றனர்.

Intro:பொதுமக்கள் முயற்சியால் ஏரியில் சீமை கரு வேலமுட்கள் அகற்றப்பட்டு , பனை விதைப்பு விதைக்கும் பணியும், விதைப்பந்துகள் தூவும் பணியும் நடைபெற்றது.
Body:பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளம் எல்லை பகுதியை ஒட்டியை பெரகம்பி பகுதியில் ஏரியில் கருவேல முள் மரங்கள் அகற்றப்படாமல் இருந்து வந்தது. இதனிடையே ஊர் மக்கள் மற்றும் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து நிதி திரட்டி ஏரியினை சுத்தம் செய்யும் பணியை தொடங்கி உள்ளனர்.
முதலில் ஏரியில் கருவேல முள் மரங்கள் ஜேசிபி எந்திரங்கள் உதவியோடு அகற்றப்பட்டு வருகிறது. தொடர்ந்து பனை விதைகளை விதைக்கும் பணியும், விதைப்பபந்துகளை தூவும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்Conclusion:பொதுமக்கள் இந்த முயற்சியால் ஏரியை சுத்தம் அடைவது மட்டுமின்றி மரங்கள் வளர்வதற்கு வாய்ப்பாக உள்ளது
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.