ETV Bharat / state

மாடுகளை குளிப்பாட்டி அழகு படுத்திய விவசாயிகள்

பெரம்பலூர்: உழவர்களுக்கு பயன்படும் மாடுகளை குளிப்பாட்டி வண்ணப் பொடி பூசி விவசாயிகள் அழகுப்படுத்தினர்.

cow
cow
author img

By

Published : Jan 16, 2020, 11:27 PM IST

பெரம்பலூர் மாவட்டத்தில் எளம்பலூர், செஞ்சேரி, உப்போடை பகுதி மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பொங்கல் விழா களைகட்டியது. உழவர்களுக்கு உழவு தொழிலுக்கு பயன்படும் மாடுகளை விவசாயிகள் குளிப்பாட்டி அவைகளுக்கு வண்ணப்பொடி பூசி அழகுப்படுத்தினர். மேலும் மாடுகளுக்கு புதியதாக மூக்கணாங்கயிறு, தும்பு கயிறு உள்ளிட்ட கயிறுகளை மாற்றினர்.

மாடுகளை குளிப்பாட்டி அழகு படுத்திய விவசாயிகள்

இதையும் வாசிங்க: நாகையில் மாட்டுப்பொங்கல் கொண்டாட்டம் - அலங்கரிக்கப்பட்ட கால்நடைகள்

Intro:
மாட்டுப்பொங்கல் இன்று கொண்டாடப்படுவதையொட்டி மாடுகளை குளிப்பாட்டி , வண்ணம் பூசி அழகுப்படுத்துகின்றனர் விவசாயிகள் .
Body:

இன்று உழவர்களுக்கு ஆண்டு முழுவதும் தங்களுக்கு விவசாய பணிகளுக்கு உதவும் மாடு, ஆடு உள்ளிட்டவைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக மாட்டுப் பொங்கல் இன்று கொண்டாடப்படுகிறது
இந்திலையில் மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுவதையொட்டி மாடுகளை குளிப்பாட்டி, வண்ணப் பொடி பூசி அழகுப்படுத்தி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் எளம்பலூர் , செஞ்சேரி ,உப்போடை பகுதி மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் மாட்டுப்பொங்கல் விழா களை கட்டு வருகிறது.
மேலும் இன்று மாலை வேலையில் கரும்பு பந்த லிட்டு, சிறப்பு பூஜைகளுக்கு பிறகு கோமாதாவிற்கு நன்றி செலுத்தி வழிபடுவர்.Conclusion:மேலும் மாடுகளுக்கு புதியதாக மூக்கணாங்கயிறு, தும்பு கயிறு உள்ளிட்ட கயிறுகளை மாற்றி மாட்டுப்பொங்கலை கொண்டாட தயாராகி . வருகின்றனர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.