ETV Bharat / state

நெகிழி தடையினால் பாக்கு மட்டை தட்டுகள் தயாரிப்பு செய்வதில் தீவிரம் - Platelet Plates

பெரம்பலூர்: தமிழ்நாட்டில் நெகிழிப் பொருட்களை பயன்படுத்துவதற்கு அரசு தடை விதித்துள்ளதால், பாக்கு மட்டை தட்டுகளை தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

பிளாஸ்டிக் தடையினால் பாக்கு மட்டை தட்டுகள் தயாரிப்பு செய்வதில் தீவிரம்
author img

By

Published : May 14, 2019, 1:39 PM IST

பெரம்பலூர் மாவட்டத்தைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் 10-க்கும் மேற்பட்டோர் தமிழ்நாடு அரசின் சிறுதொழில் மானியத்தோடு பாக்கு மட்டை தட்டுகள் செய்வதில் தீவிரம் காட்டிவருகின்றனர். பெரம்பலூர் அருகே உள்ள தம்பிரான் பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராம்குமார். இவர் பாக்கு மட்டையில் உருவான சாப்பாடு தட்டுகள் தயாரிப்பு செய்வதில் தீவிரம் காட்டிவருகின்றார். சிறியது முதல் பெரியது வரை என பல்வேறு வடிவங்களில் தயாரிக்கப்பட்டுவரும் தட்டுகளின் மதிப்பு இரண்டு முதல் 10 வரை ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுவருகிறது.

இந்தத் தட்டுகள் எந்தவித பாதிப்பும் இல்லாத அளவிற்கு தயார் செய்யப்படுவதால், பொதுமக்களை வெகுவாக கவர்ந்துவருகிறது. தமிழ்நாட்டில் ஒரு சில மாவட்டங்களில் இருந்தும் - பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் பாக்கு மட்டை தட்டுகளை வாங்கிச் செல்வதற்கு பொதுமக்கள் ஆர்வம் காட்டிவருகின்றனர்.

பொதுமக்களுக்கும் மண்ணிற்கும் மாசில்லாத இந்த இயற்கை பாக்கு மட்டைகளை பயன்படுத்திய பின்னரும் மண்ணில் புதைத்தால் அது மக்கி விவசாயத்திற்கு பயன்படுத்தலாம்.

பிளாஸ்டிக் தடையினால் பாக்கு மட்டை தட்டுகள் தயாரிப்பு செய்வதில் தீவிரம்

இதனால் எந்தவித சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்க முடிகிறது. மேலும் தமிழ்நாடு அரசு நெகிழிப் பொருட்களுக்கு தடை விதித்துள்ள நிலையில் பாக்கு மட்டைகள் மூலம் தங்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்தப்படும் என அவர்கள் மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளனர்.

Intro:பிளாஸ்டிக் தடையினால் பாக்கு மட்டை தட்டுகள் தயாரிப்பு செய்வதில் தீவிரம்

Body:தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு பயன்படுத்துவதற்கு அரசு தடை விதித்துள்ள நிலையில் தற்பொழுது மாற்றாக பாக்கு மட்டை தட்டுகளுக்கு மவுசு அதிகமாக வரும் நிலையில் பாக்கு மட்டை தயாரிப்பு தயாரிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர் பெரம்பலூர் மாவட்டத்தை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் 10க்கும் மேற்பட்டோர் தமிழக அரசின் சிறுதொழில் மானியத்தோடு பாக்கு மட்டை தட்டுகள் தயாரிப்பு இயந்திரத்தை வாங்கி தட்டுகள் செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர் பெரம்பலூர் அருகே உள்ள தம்பிரான் பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராம்குமார் இவர் பாக்கு மட்டையில் உருவான சாப்பாடு தட்டுக்கள் தயாரிப்பு செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர் சிறியது முதல் பெரியது வரை தட்டுக்கள் வரை பல்வேறு வடிவங்களில் பல்வேறு 2 முதல் 10 வரை ரூபாய் மதிப்புள்ள பல்வேறு விலைகளில் தட்டுகள் தயாரிக்கப்படுகிறது உருவான சாப்பாடு தட்டுகள் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாத அளவிற்கு தயார் செய்யப்படுவதால் வெகுவாக கவர்ந்து வருகிறது மேலும் தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் இருந்தும் பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பார்க்கும் அட்டைகளை வாங்கி பாக்குமட்டையிலிருந்து தட்டுகள் தயாரிக்கும் தீவிரம் காட்டி வருகின்றனர் பொதுமக்களுக்கும் மண்ணிற்கும் மாசில்லாத இந்த இயற்கை பாக்கு மட்டைகளை பயன்படுத்திய பின்னரும் மண்ணில் புதைத்தால் அது மக்கி விவசாயத்திற்கு பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கதாகும் இதனால் எந்தவித சுற்றுச்சூழல் பாதிப்பும் சுகாதாரம் ஏற்படாது மேலும் தமிழக அரசு பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ள நிலையில் பாக்கு மட்டைகள் மூலம் தங்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்தப்படும் என அவர்கள் மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளனர்

Conclusion:இங்கு தயாரிக்கப்படும் பாக்கு மட்டை தட்டுகள் பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அதிகமாக திருச்சி மாவட்டத்திற்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.